இன்று திருப்பூரில் இந்தெந்த பகுதிகளில் மின்தடை.. மக்களே 7 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!
திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் குறிப்பிடப்படும் பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அப்போது, மின்மாற்றிகள், மின்கம்பங்களில் பழுது, புதர், செடி கொடிகள் சுத்தம் செய்து சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- மக்களே உஷார்.. இந்த 26 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
மின் தடை ஏற்படும் பகுதிகள்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியபாளையம், கே.ஆா்.ஆா்சி.அமிா்தவா்ஷினி நகா், கே.கே.ஆா்.ஆா்சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சம்பாளையம், புது ஊஞ்சம்பாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துத்ப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
இதையும் படிங்க;- இன்று சென்னையில் இந்தந்த பகுதிகளில் மின்தடை! மக்களே மதியம் 2 மணி வரை கரண்ட் இருக்காது!