புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

புதுக்கோட்டைமாவட்டம்பொன்னமராவதிஅருகேமறவாமதுரைபகுதியைசேர்ந்த 17 வயதுசிறுமிக்குராஜ்குமார்என்பவர்கடந்தஆண்டுகுளிர்பானத்தில்மயக்கமருந்துகலந்துகொடுத்துபாலியல்வன்கொடுமைசெய்துள்ளார். ஏற்கெனவேஇரண்டுதிருமணம்செய்திருந்தராஜ்குமார், சிறுமியை திருமணம் ஆசைக்காட்டி ஏமாற்றிபாலியல்வன்கொடுமைசெய்ததுடன், கொலைசெய்துவிடுவேன்என மிரட்டி கட்டாயகருத்தரிப்புசெய்துள்ளார்.

இதுகுறித்துபாதிக்கப்பட்டசிறுமிகீரனூர்அனைத்துமகளிர்காவல்நிலையத்தில்புகார்அளித்துள்ளார். அதன்அடிப்படையில்ராஜ்குமார்மீதுபோக்ஸோசட்டத்தின்கீழ்வழக்குப்பதிவுசெய்தகாவல்துறையினர், அவரைகைதுசெய்துசிறையில்அடைத்தனர்

இந்தவழக்குபுதுக்கோட்டைமாவட்டமகிளாநீதிமன்றத்தில்இன்று விசாரணைக்குவந்தது. அப்போது, ராஜ்குமார்மீதானகுற்றச்சாட்டுநிரூபணமானதால், அவருக்குசாகும்வரைஆயுள்சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை நீதிபதி சத்யா வழங்கியுள்ளார்.மேலும் அபராத தொகையாக ரூபாய் 50 ஆயிரத்தை கட்டத்தவறினால்ஒருஆண்டுசிறைதண்டனைவழங்கப்படும் என உத்தரவிட்டார்.

மேலும் குளிர்பானத்தில்மயக்கமருந்துகலந்துகொடுத்ததற்கு 10 ஆண்டுகள்சிறைதண்டனையும், அபராதம்ரூபாய் 20 ஆயிரமும், அபராததொகைகட்டத்தவறினால்ஓராண்டுசிறைதண்டனையும், கொலைமிரட்டல்விடுத்ததற்கு 2 ஆண்டுகள்சிறைதண்டனையும், ரூபாய் 5 ஆயிரம்அபராதமும், அபராதம்கட்டத்தவறினால் 6 மாதங்கள்சிறைதண்டனையும்விதித்துமொத்தம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, இதனை ஏககாலத்தில்அனுபவிக்கஉத்தரவிட்டார்.

பாலியல்வன்புணர்வுசெய்யப்பட்ட 17 வயதுசிறுமிக்கு, ஏற்கெனவேஅரசு 4 லட்சம்இழப்பீடுவழங்கியநிலையில், மேலும் 10 லட்சம்இழப்பீடுவழங்கவும்உத்தவிட்டுள்ளார்.

பாலியல்குற்றங்களில்ஈடுபடும்குற்றவாளிகளுக்குபுதுக்கோட்டைமகிளாநீதிமன்றம்கடுமையானதீர்ப்புவழங்கிவருவதுகுறிப்பிடத்தக்கது