பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண்ணை வளப்படுத்தும் ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர்” என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அவரது நினைவு நாளில் சத்குரு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ““நம்மாழ்வார் ஐயா - பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நம்மாழ்வாரின் 7-ம்ஆண்டுநினைவுதினமானஇன்று (டிசம்பர் 30) காவேரிகூக்குரல்இயக்கத்தின்மரம்சார்ந்தவிவசாயதிட்டத்தின்சார்பில்திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி, செங்கப்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசிஉட்படதமிழகத்தின் 20-க்கும்மேற்பட்டமாவட்டங்களில்விவசாயிகள்தங்கள்குடும்பத்தினருடன்மரக்கன்றுகள்நட்டுநம்மாழ்வாரின்சேவையைநன்றியுடன்நினைவுகூர்ந்தனர்.

நம்மாழ்வார்விட்டுசென்றபணியைஈஷாவிவசாயஇயக்கம்அவர்காட்டியவழியில்தொடர்ந்துதீவிரமாகசெயலாற்றிவருகிறது. ஈஷாஅறக்கட்டளைநிறுவனர்சத்குருவால்தொடங்கப்பட்டஇவ்வியக்கம் 2015-ம்ஆண்டுமுதல்தமிழகம்முழுவதும்மாதந்தோறும்இயற்கைவிவசாயகளப்பயிற்சிகளைநடத்திவருகிறது. இதுவரை 8,700-க்கும்மேற்பட்டவிவசாயிகளுக்குபயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார்அவர்கள்உயிருடன்இருந்தகாலத்தில்ஈஷாவின்சுற்றுச்சூழல்பணிகள்அனைத்திலும்அவர்மிகுந்தஆர்வத்துடன்இணைந்துசெயல்புரிந்ததுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மண்ணைவளமாகவைத்துகொள்ளநாட்டுமாடுகளும், மரங்களும்அவசியம்என்பதைஅவர்தொடர்ந்துவலியுறுத்திவந்தார். அதன்அடிப்படையிலும், விவசாயநிலங்களில்மரங்கள்நடும்பணியைஈஷாபெரியளவில்ஊக்குவித்துவருகிறது.