நடப்பு கல்வியாண்டியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

இன்று அரசுஸ்டான்லிமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில்ரூ.2 கோடியே 16 லட்சம்மதிப்பில்நிமிடத்திற்கு 1000 லிட்டர்ஆக்ஸிஜனைஉற்பத்திசெய்திடும்ஆக்ஸிஜன்ஜெனரேட்டர் துவக்க விழாவில் கலந்துக்கொண்டார்.பின்னர்செய்தியாளர்களைசந்தித்தஅமைச்சர், நடப்பாண்டு 1500 மருத்துவக்கல்லூரிமாணவர்கள்சேர்க்கைநடைபெறஉள்ளதுஎன்பதுஇந்தியாவில்இதுவரைநடைபெறாதது. முதலமைச்சர்மத்தியஅரசிற்குகுறிப்பாகபிரதமர், அமைச்சர்களுக்குதொடர்ந்துகொடுத்தஅழுத்தத்தின்விளைவாலும், தாங்கள்மத்தியஅரசின்சுகாதாரதுறைஅமைச்சரையும், அலுவலர்களையும்சந்தித்துவலியுறுத்தியதாலும்இந்தநிலையைஎட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும்கிராமப்புறமாணவர்களுக்குவழங்கும் 7.5 சதவிகிதஇடஒதுக்கீட்டின்கீழ்மாணவர்சேர்க்கைஎன்பதுகடந்தஆண்டைவிடஇந்தஆண்டுகூடுதலாகமாணவர்கள்சேர்க்கப்படவுள்ளனர்என கூறினார்.நவம்பர்மாதஇறுதிக்குள்முதல்தவணைத்தடுப்பூசிசெலுத்துவதில் 100 சதவிகிதம்என்றஇலக்கை எட்டும் வகையில் பணியாற்றி வருகிறோம். மேலும்,தமிழ்நாட்டில்முதல்தவணைதடுப்பூசி 76 சதவிகிதத்தினரும், இரண்டாவதுதவணைதடுப்பூசி 40 சதவிகிதத்தினரும் போட்டுள்ளனர். இன்னும்கிராமங்களுக்குச்சென்றுவீடுகளில்தடுப்பூசிசெலுத்துவதில்நேற்றுஒரேநாளில் 3.4 லட்சம்பேருக்குதடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளதுஎன கூறினார். இதனையடுத்து, வாரந்தோறும்இரண்டுமருத்துவமுகாம்கள்நடத்தப்பட்டு, 100 சதவிகிதம்தடுப்பூசியைசெலுத்துவதற்குதேவையானஅனைத்துநடவடிக்கைகளையும்மேற்கொண்டுவருகிறோம்என்றார். எனவேதடுப்பூசிபோட்டுக்கொள்ளாதவர்கள், இதனைபயன்படுத்திகொள்ளவேண்டும்என அறிவுறுத்தினார். முதலமைச்சரால்தனியார்மருத்துவமனைகளில்தனியார்தொழில்நிறுவனங்களின்சி.எஸ்.ஆர். நிபங்களிப்பில்இலவசமாகதடுப்பூசிசெலுத்தும்திட்டம்தொடங்கிவைக்கப்பட்டது. இதனால்தனியார்மருத்துவமனைகளில்இதுவரைபெறப்பட்டதடுப்பூசிகளின்எண்ணிக்கைசுமார் 23 லட்சமாகஉள்ளதாகவும்
இதுவரைஇலவசமாகபொதுமக்களுக்குதடுப்பூசிசெலுத்தியஎண்ணிக்கைசுமார் 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 ஆகஉள்ளதாகவும் கூறினார். மேலும்தடுப்பூசி கையிருப்புஎன்பதுதனியார்மருத்துவமனைகளில்இல்லைஎன கூறினார்.
கடந்தஇரண்டுநாட்களுக்குமுன்புநான்குமருத்துவச்சங்கங்களுடானபேச்சுவார்த்தைநடைபெற்றபோது,கொரோனாதொற்றால்உயிரிழந்தமருத்துவப்பணியாளர்களின்வாரிசுதாரர்களுக்குகருணைஅடிப்படையில்பணிவழங்குவது என்பது முதலமைச்சரின்அனுமதியைப்பெற்றுவிரைவில்நடவடிக்கைமேற்கொள்ளப்படும்என்றார். தமிழகத்தில்இதுவரைரூ.6 கோடியே 71 லட்சம்பேருக்குகரோனாத்தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளதாகஅமைச்சர்மா.சுப்பிரமணியன்தெரிவித்தார்.