தனியார் நிறுவன செய்தியாளர் லெனின் என்பவர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் ஈடிவி செய்தியாளர் லெனின் என்பவர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த கோயம்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட தகவலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. லெனின் ஏற்கனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார் என்றும், தற்போது வேலை தேடி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!