நாடாளுமன்ற தேர்தலில் தமிழக்த்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், திமுக- அதிமுக நேருக்கு நேராக 18 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. 

திமுக- அதிமுக நேரடியாக களம் இறங்கும் தொகுதிகள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக 21 தொகுதிகளில் களம் இறங்கவுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை 33 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்தநிலையல் அதிமுக திமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர். அந்த வகையில், 


வடசென்னை- ராயபுரம் மனோ - கலாநிதி வீராசாமி 

தென் சென்னை - டாக்டர் ஜெயவர்தன்(அதிமுக) - தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக)

ஶ்ரீபெரம்பத்தூர் - டாக்டர் பிரேம்(அதிமுக) - டி.ஆர்.பாலு (திமுக)

காஞ்சிபுரம் ( தனி ) - பெரும்பாக்கம் ராஜசேகர்(அதிமுக) - செல்வம்(திமுக)

அரக்கோணம் - ஏ எல் விஜயன்(அதிமுக) - ஜெகத்ரட்சகன்(திமுக)

வேலூர் - டாக்டர் பசுபதி(அதிமுக) - கதிர் ஆனந்த் (திமுக)

தர்மபுரி - டாக்டர் அசோகன் (அதிமுக) - அ. மணி (திமுக)

திருவண்ணாமலை - கலியபெருமாள்(அதிமுக) - சி.என்.அண்ணாதுரை (திமுக)

ஆரணி - கஜேந்திரன்(அதிமுக) - தரணிவேந்தன் (திமுக)

கள்ளக்குறிச்சி - குமரகுரு(அதிமுக) - மலையரசன்(திமுக)

சேலம் - விக்னேஷ் (அதிமுக) - செல்வகணபதி (திமுக)

ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் (அதிமுக) - கே இ பிரகாஷ் (திமுக)

நீலகிரி ( தனி ) - லோகேஷ்(அதிமுக) - ஆ.ராசா(திமுக)

கோவை - சிங்கை ராமசந்திரன் (அதிமுக) - கணபதி ராஜ்குமார்(திமுக)

பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி (அதிமுக) - ஈஸ்வரசாமி (திமுக)

பெரம்பலூர் - சந்திர மோகன் (அதிமுக) - அருண் நேரு (திமுக)

தேனி - நாராயணசாமி(அதிமுக) - தங்க தமிழ்செல்வன்(திமுக)

தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி (அதிமுக) - கனிமொழி(திமுக)