Asianet News TamilAsianet News Tamil

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் இன்று மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

Chennai Power cut on july 11 see list of areas tvk
Author
First Published Jul 11, 2024, 7:47 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், போரூர், கே.கே.நகர் உள்ளிட்ட  பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

வியாசர்பாடி:

மாத்தூர், 1வது பிரதான சாலை, எம்எம்டிஏ 1 பகுதி, 2வது பிரதான சாலை எம்எம்டிஏ, 3வது பிரதான சாலைஎம்எம்டிஏ 1 பகுதி, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக் வியூ அபார்ட்மெண்ட், ரிங் ரோடு, இண்டஸ்ட்ரியல் கார்டன், பொன் நகர், ரோஸ் நகர், மும்தாஜ் நகர், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், பார்வதி புரம், பகுதி-I, II&III, அன்னை நகர், சாமுவேல் நகர் II&III, தனலட்சுமி நகர்  I & II, மஞ்சம்பாக்கம், குளோப் பள்ளி, வெற்றி நகர்.

மயிலாப்பூர்:

காலேஜ் ரோடு, காலேஜ் லேன், நுங்கம்பாக்கம் ஹை ரோடு, மோகனா குமாரமங்கலம் தெரு, கேஎன்கே ரோடு, வாலஸ் கார்டன் 1வது தெரு முதல் 3வது தெரு, ரட்லாண்ட் கேட் 1வது தெரு முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1வது தெரு முதல் 3வது தெரு, குமரப்பா தெரு.

அரும்பாக்கம்:

சி.எம்.ஆர்.எல்., கோயம்பேடு மார்க்கெட், சேமாத்தம்மன் நகர் 3வது செக்டார் பகுதி, கோயம்பேடு பி.எச்.ரோடு பகுதி, சீனிவாசன் நகர் பகுதி, சவுத்மட தெரு, வடமாட தெரு, மேட்டுக்குளம், நியூ காலனி.

கே.கே.நகர்:

வளசரவாக்கம், ஜானகி நகரின் ஒரு பகுதி, பிரகாசம் சாலையின் ஒரு பகுதி, சவுத்ரி நகர் பகுதி, மெஜஸ்டிக் காலனி, பெத்தானியா நகர் பகுதி, அம்பேத்கர் தெரு, ராஜாஜி அவென்யூ & இணைப்பு.

அம்பத்தூர்:

திருவேற்காடு, கொலடி, வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், நூம்பல் சாலை, ராஜாஸ் கார்டன், ஜெயலட்சுமி நகர், பி.எச்.ரோடு, மேட்டுப்பாளையம், கண்ணம்பாளையம், ஆயில்சேரி, பாடி, கொரட்டூர், டி.எம்.பி.நகர் முழு பகுதி, சர்ச் சாலை, குபேர கணபதி தெரு, பாரதிதாசன் தெரு, டி.ஐ. சைக்கிள், சோழபுரம், திருவெங்காடு நகர், சோழபுரம் பிரதான சாலை, விவேக் நகர், நெஹூர் நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, நூலம்பூர், அடையாலம்பேட்டை, வெள்ளாளர் தெரு, ஈஸ்வரியம் கட்டம் 1 & 2, குருசாமி, ஜெயின் சுந்திரபன், அக்ஷயா ஹோம்ஸ், வி.ஜி.என். மான்டே, மினெர்வா & எஸ்பி கார்டன், 

ஆவடி:

ஆவடி மேற்கு, CTH சாலை, பட்டாலியன், முருகப்பா பாலிடெக்னிக், HVF சாலை, B.V.புரம், OCF சாலை, ஆவடி சோதனைச் சாவடி, கஸ்தூரிபாய் நகர், காந்தி நகர், அலமதி, வேல் டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், கணேஷ் நகர், சீனிவாசன் நகர், சப்தா கிரி நகர், பூண்டேஸ்வரம், வீராபுரம், காரலப்பாக்கம், காவனூர், கேடிபி சாலை, மேல் கொண்டையார், கடுவூர், வெள்ளச்சேரி, திருமுல்லைவாயல், சாந்திபுரம், சிடிஎச் சாலை, மணிகண்டபுரம், கலைஞர் நகர், மாற்று, பசுமை வயல், வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஒரகடம் சொசைட்டி.

பல்லாவரம்:

பெரியார் நகர், பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நரசிமான் தெரு, அம்பேத்கர் தெரு, ஜெயமேரி தெரு, திருநகர் பஜனை கோயில். தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சேஷா லைன், கல்யாணிபுரம், கோதண்டன் நகர், தென்றல் நகர், செந்தமிழ் சாலை, விநாயக நகர், சர்வீஸ் சாலை, சீனிவாசபுரம், லட்சுமி நகர், குவாட்மில்த் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு.

போரூர்:

மாங்காடு, மாங்காடு - குன்றத்தூர் சாலை, துளசிதாஸ் நகர், எம்ஜிஆர் நகர், அம்மன் கோயில் தெரு, பூஞ்சோலைவீதி, தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், மேட்டு தெரு, பஜார் தெரு, துபாஸ் தெரு, கோரிமேடு, கங்கை அம்மன் கோவில் தெரு, விஜயலட்சுமி நகர், சக்தி நகர், பிஎஸ்என்எல் அலுவலகம். , அட்கோ நகர், ஆவடி மெயின் ரோடு, தீயணைப்பு நிலையம், முருகப்பிள்ளை தெரு, கிரகலையன் அபார்ட்மென்ட், பிருத்வி நகர், ஐய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், ஆர்.ஆர்.நகர், ஆர்.ஆர்.நகர் இணைப்பு, ஐய்யப்பன்தாங்கல் மெயின் ரோடு, சீனீர்குப்பம், பரிவாக்கம், கண்ணப்பாளையம், ஓலிச்சேரிமேடு, மேட்டுப்பாளையம், சொரஞ்சேரி ஒரு பகுதி.

வேளச்சேரி:

தரமணி, அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் பிளாட், கிரியாஸ், தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி தெரு, பேபி நகர் பகுதி, சாஸ்திரி புரம், பார்க் அவென்யூ.

கிண்டி:

ஏஜிஎஸ் காலனி, சக்தி நகர், பாலாஜி நகர், 1வது தெரு முதல் 15வது தெரு, நேதாஜி காலனி 5 முதல் 9வது தெரு, ஏஜிஎஸ் காலனி வேல் நகர், தாமரை தெரு, நவீன் பிளாட், நேதாஜி காலனி மெயின் ரோடு, எம்ஜிஆர் நகர்.

ஐடிசி:

சிப்காட் சிறுசேரி, டைடல் பார்க், STPI, தரமணி பகுதி, எம்ஜிஆர் நகர், எம்ஜி சாலை, விஎஸ்ஐ எஸ்டேட், ஆர்எம்இசட்-1, ஸ்பாஸ்டிக் சொசைட்டி, TTTI,ஜெயந்தி, மேற்கு அவென்யூ, தரமணி பேருந்து நிலையம், WPT, ஆர்எம்இசட்-2, பயோ பார்க் டைசல், சிஎம்ஆர்எல், கனகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், எஸ்ஆர்பி டூல்ஸ் 7 கனகம், வேளச்சேரி பகுதி, 100 அடி சாலைப் பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம், கந்தசாவடி, சிபிடி பகுதி, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடியார். பகுதி. மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios