Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை..! எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

chennai power cut on february 27 see list of areas

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கே.கே.நகர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்:

ராஜகீழ்ப்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐஓபி காலனி, ஒளவை நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அரேக்கரை தெரு, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை.

கே.கே.நகர்:

ஆழ்வார் திருநகர், காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு.

போரூர்:

போரூர் : மங்கனா நகர், கனோஷ் அவென்யூ காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1வது மெயின் ரோடு, மீளாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவளம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயன் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடிவாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தகக்ஷஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம். பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தாமராஜா நகர் திருவேற்காடு கள்ளபானையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கிண்டி:

ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்எஸ்.பி பள்ளி பாங்கிமலை, மவுண்ட் ஸ்ரீதமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோவில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபோன் நகர் 1 முதல் 12வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி பெலின் ரோடு, ராகவா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios