கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள கிளப்புகள், சொசைட்டிகளின் உரிமங்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத் துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்வீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் செயல்பட்டு வரும் பாண்டியன் என்ற பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், சட்டத்துக்குட்பட்டுகிளப்நடத்தப்படுவதாகவும், ஆனால்சோதனைஎன்றபெயரில்போலீஸார் துன்புறுத்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் சோதனைக்கு தடைவிதிக்கவேண்டும்என்றும்மனுதாரர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கைவிசாரித்தநீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம், கிளப்புகள்மற்றும்சொசைட்டிகள்சட்டத்திற்குஉட்பட்டநடவடிக்கைகளைமேற்கொள்கிறதாஎன்பதைஆய்வுசெய்வதுகாவல்துறையின் கடமைஎன்றுதெரிவித்த்தார். அப்போதுமனுதாக்கல் செய்துள்ள கிளப் மீது கிரிமினல் வழக்கு, பணம் வைத்து சூதாட்டம் நடத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்புவாதங்களைகேட்டநீதிபதி, மனுதாரரின்கோரிக்கையைநிராகரித்தஉத்தரவிட்டார். .மேலும்இந்தவழக்கில்தமிழகஅரசின்பத்திரப்பதிவுதுறைஐஜியை, தன்னிச்சையாகசேர்த்துஉத்தரவிட்டுள்ளநீதிபதி, அவர்சம்மந்தப்பட்டபதிவுத்துறைஅதிகாரிகளுக்குஉத்தரவிட்டுதமிழகம்முழுவதும்உள்ளகிளப்கள்மற்றும்சொசைட்டிகளை, சோதனைசெய்துஅவைமுறையாகபதிவுசெய்யப்பட்டுள்ளதா, சட்டத்துக்குஉட்பட்டநடவடிக்கைகளைநடைபெறுகிறதாஎறஆய்வுசெய்யவேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது சம்மந்தப்பட்ட கிளப்புகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.