2020ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் எத்தனை நாட்கள் என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியல் இது...

ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு (புதன்)
ஜனவரி 15 - பொங்கல் (புதன்)
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம் (வியாழன்)
ஜனவரி 17 -  உழவர் திருநாள் (வெள்ளி)
ஜனவரி 26 - குடியரசு தினம் (ஞாயிறு)
மார்ச் 25 - தெலுங்கு வருடப்பிறப்பு (புதன்)

ஏப்ரல் 1 - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (புதன்)
ஏப்ரல் 6 - மகாவீர் ஜெயந்தி (திங்கள்)
ஏப்ரல் 10 - புனித வெள்ளி  (வெள்ளி)
மே 1 - மே தினம் (வெள்ளி)
மே 25 - ரம்ஜான் (திங்கள்)
ஆகஸ்ட் 1 - பக்ரீத் (சனி)
ஆகஸ்ட் 11 - கிருஷ்ண ஜெயந்தி (செவ்வாய்)

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்(சனி)
ஆகஸ்ட் 22 - விநாயகர் சதுர்த்தி (செவ்வாய்)
ஆகஸ்ட் 30 - மொகரம் (ஞாயிறு)
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (வெள்ளி)
அக்டோபர் 25 - ஆயுதபூஜை (ஞாயிறு)
அக்டோபர் 26 - விஜயதசமி (திங்கள்)
அக்டோபர் 30 - மிலாடி நபி (வெள்ளி)
நவம்பர் 14 - தீபாவளி (சனி)
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் (வெள்ளி)