Yuki Pomprys progress in the quarter-finals of Audi ...

கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆல்டின் செட்கிச்சியை வீழ்த்தி யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறினார்.

கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நைஜீரியாவின் கர்ஷி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் ஆல்டின் செட்கிச்சியுடன் மோதினார்.

இதில், 7-5, 7-5 என்ற நேர் செட்களில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் ஆல்டின் செட்கிச்சை வீழ்த்தினார்.

யூகி பாம்ப்ரி தனது காலிறுதியில் உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கியுடன் மோதுகிறார்,