Who will going to win whether virat or shoni

வலுவான 2 கேப்டன்கள் மோதும் CSK VS RCB ...! வெற்றியின் பாதையில் கூல் தல...! டென்ஷன் கோலி..?

பொதுவாகவே கிரிக்கெட் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது...அந்த அளவிற்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகால தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் பெங்களூரு அணி இன்று இரவு எட்டு மணிக்கு மோத உள்ளனர்

ஐபிஎல் 2018 இல் இதுவரை சிஎஸ்கே அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றியை பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்

ஒரேஒரு தோல்வியை தான் சிஎஸ்கே தழுவியது. இன்று ஆறாவது முறையாக சிஎஸ்கே விளையாடுகிறது

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், இந்த போட்டியில் இரண்டு வலுவான கேப்டன்கள் மோத உள்ளனர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி....தோனி எப்போதும் எதையுமே கூலாக ஹேன்டல் செய்வார்

விராத் கோலியோ எப்போதும் டென்ஷன் தான்....எனவே இன்றைய போட்டியில் கூல் தல வெல்வாரா...? அலது டென்ஷன் கோலி வெல்லப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.