சொன்னதை செய்து காட்டிய தமிழன்...மைதானத்தில் ரசிகர் செய்த சுவாரஸ்யத்தை பாருங்கள்..!

மிகவும் ஆர்வமாக சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளையாட்டை பார்த்து வரகின்றனர்

விவசாயமா..? அல்லது  வளையாட்டா என்ற அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய  இந்த போராட்டத்தில், எப்படியோ ஒரு வழியாக வீரர்கள் மைதானத்தை அடைந்த பிறகு சரியான நேரத்தில் தொடங்கப்பட்டது பேட்டிங்.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழக ரசிகர்கள் ஆர்வமாக விளையாட்டை மைதானத்திற்குள்  அமர்ந்து பார்த்து ரசித்து வந்தாலும், அவர்களில் பல ரசிகர்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பேட்ச் அணிந்து உள்ளனர்