பதற்றத்தில் அம்பயரை மறந்து விட்டு வீரர்களுடன் சென்ற வாகனம்..!

பெருத்த பதற்றத்தின் நடுவே,கிரிக்கெட் வீரர்களுடன் சென்ற வாகனம் அம்பயரை மறந்துவிட்டு சென்றுள்ளனர்.

நட்சத்திர ஓட்டல்களில் தங்கிருந்த வீர்ர்கள் எப்படியாவது,எந்த  பிரச்சனையும் இல்லாமல் மைதானத்திற்கு செல்ல  வேண்டும் என  போலிசாரும் சரி  கிரிக்கெட் வாரியமும் சரி அனைத்து பக்க மிருந்தும்  திட்டம் சரியாக இருந்தது

இதற்கு நடுவே,யாருக்கும் தெரியாமல்,ஓட்டலின் பின்பக்க வழியாக வீர்ர்கள் , மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் வெளி ஏறினர்.

அப்போது வீர்ர்களை மட்டும்  சரியாக வேனில் ஏற்றியவர்கள்,அம்பயரை  மறந்துவிட்டனர்.பின்னர்  ஒரு வழியாக வேறொரு வாகனத்தில் அனுப்பி  வைத்துள்ளனர்  மிகவும் பாதுகாப்பாக.....

அம்பயரை கூட மறந்து செல்லும் அளவிற்கு  தான்  இன்றைய ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது...

பெரும் சவாலுக்கு மத்தியில்  தான் தற்போது சென்னை  சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.