ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணியில் கே.எல்.ராகுல் மற்றும் கருண் போன்ற வலுவான வீரர்கள் களம் இறங்குகின்றனர்.

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம் - கர்நாடக அணிகள் இடையிலான காலிறுதிப் போட்டி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தமிழக அணியில் முன்னணி வீரர்களான முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை.

அஸ்வின் ஓய்வில் இருக்கிறார். விஜய் காயமடைந்துள்ளார்.

ஆனால் கர்நாடக அணி கே.எல்.ராகுல், கருண் நாயர் போன்ற வலுவான வீரர்களுடன் களமிறங்குகிறது தமிழக அணி.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் கே.எல்.ராகுல் 199 ஓட்டங்களும், கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்களும் குவித்த கையோடு களம் இறங்குகின்றனர்.

எனவே அவர்கள் இருவரும் தமிழக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்ப்புகள் குவிகிறது.