Asianet News TamilAsianet News Tamil

ப்ரோ கபடி 9வது சீசன்: எந்தெந்த அணிகள் எப்போது மோதுகின்றன..? முழு போட்டி அட்டவணை

ப்ரோ கபடி 9வது சீசன் நாளை தொடங்கும் நிலையில், இந்த தொடரின் முழு போட்டி அட்டவணையை பார்ப்போம்.
 

pro kabaddi season 9 full schedule
Author
First Published Oct 6, 2022, 11:53 AM IST

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், தேசம் முழுக்க உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்து கொடுப்பதற்காகவும் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. 

2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரோ கபடி தொடரின் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 9வது சீசன் நாளை தொடங்குகிறது. 9வது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

ப்ரோ கபடி 9வது சீசனின் முழு போட்டி அட்டவணையை பார்ப்போம்.

அக்டோபர் 7: டெல்லி - மும்பை
அக்டோபர் 7: பெங்களூரு - ஹைதராபாத்
அக்டோபர் 7: ஜெய்ப்பூர் - உ.பி
அக்டோபர் 8: பாட்னா - புனே
அக்டோபர் 8: குஜராத் - தமிழ்நாடு
அக்டோபர் 8: பெங்கால் - ஹரியானா
அக்டோபர் 9: ஜெய்ப்பூர் - பாட்னா
அக்டோபர் 9: ஹைதராபாத் - பெங்கால்
அக்டோபர் 9: புனே - பெங்களூரு
அக்டோபர் 10: மும்பை - உ.பி
அக்டோபர் 10: டெல்லி - குஜராத்
அக்டோபர் 11: ஹரியானா - தமிழ்நாடு
அக்டோபர் 11: பாட்னா - ஹைதராபாத்
அக்டோபர் 12: பெங்களூரு - பெங்கால்
அக்டோபர் 12: உ.பி - டெல்லி
அக்டோபர் 14: தமிழ்நாடு - மும்பை
அக்டோபர் 14: ஹரியானா - ஜெய்ப்பூர்
அக்டோபர் 14: குஜராத் - புனே
அக்டோபர் 15: ஜெய்ப்பூர் - குஜராத்
அக்டோபர் 15: ஹைதராபாத் - டெல்லி
அக்டோபர் 15: பெங்கால் - பாட்னா
அக்டோபர் 16: புனே - மும்பை
அக்டோபர் 16: உ.பி - பெங்களூரு
அக்டோபர் 17: டெல்லி - ஹரியானா
அக்டோபர் 17: தமிழ்நாடு - பாட்னா
அக்டோபர் 18: பெங்கால் - ஜெய்ப்பூர்
அக்டோபர் 18: ஹைதராபாத் - புனே
அக்டோபர் 19: குஜராத் - உ.பி
அக்டோபர் 19: பெங்களூரு - தமிழ்நாடு
அக்டோபர் 21: மும்பை - ஹரியானா
 அக்டோபர் 21: புனே - பெங்கால்
அக்டோபர் 21: பாட்னா - டெல்லி
அக்டோபர் 22: மும்பை - பெங்களூரு
அக்டோபர் 22: ஜெய்ப்பூர் - ஹைதராபாத்
அக்டோபர் 22: ஹரியானா - குஜராத்
அக்டோபர் 23: பெங்களூரு - பாட்னா
அக்டோபர் 23: உ.பி - தமிழ்நாடு
அக்டோபர் 25: புனே - ஜெய்ப்பூர்
அக்டோபர் 25: ஹரியானா - ஹைதராபாத்
அக்டோபர் 26: டெல்லி - பெங்கால்
அக்டோபர் 28: தமிழ்நாடு - ஜெய்ப்பூர்
அக்டோபர் 29: பெங்களூரு - டெல்லி
அக்டோபர் 30: ஜெய்ப்பூர் - பெங்களூரு

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

அக்டோபர் 31: குஜராத் - பாட்னா
நவம்பர் 1: புனே - டெல்லி
நவம்பர் 2: மும்பை - ஹைதராபாத்
நவம்பர் 4: பாட்னா - மும்பை
நவம்பர் 5: குஜராத் - பெங்கால்
நவம்பர் 6: பெங்களூரு - குஜராத்
நவம்பர் 7: மும்பை - ஜெய்ப்பூர்
நவம்பர் 8: பெங்கால் - உ.பி
 

Follow Us:
Download App:
  • android
  • ios