Asianet News TamilAsianet News Tamil

ப்ரோ கபடி லீக் 9வது சீசன்: 12 அணிகளின் முழு விவரம்

ப்ரோ கபடி 9வது சீசனில் ஆடும் 12 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார் என்ற முழு விவரத்தை பார்ப்போம்.
 

pro kabaddi league 2022 full squads of all teams
Author
First Published Oct 6, 2022, 6:41 PM IST

ப்ரோ கபடி லீக் தொடர் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 9வது சீசன் நாளை தொடங்கி நடக்கவுள்ளது. 12 அணிகள் கலந்துகொண்டு ஆடும் ப்ரோ கபடி லீக் தொடர் பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கின்றன. 

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் ஆடுகின்றன. 12 அணிகளின் விவரங்களை பார்ப்போம்.

பெங்கால் வாரியர்ஸ்:

ஸ்ரீகாந்த் ஜாதவ், அஸ்லாம் சஜா, முகமது தம்பி, மனிந்தர் சிங், ஆர் குகன், சுயோக் பபன் கைகர், பர்ஷாந்த் குமார், ஆகாஷ் பிகல்மண்டே, கிரிஷ் எர்னாக்,அமித் ஷியோரன், பர்வீன் சப்தால், ஷுபம் ஷிண்டே, சுலைமான் பலேவானி, சுரேந்தர் நடா, சக்திவேல் ஆர், வைபவ் பௌசாஹேப் கர்ஜே, தீபக் நிவாஸ் ஹூடா, அஜிங்க்யா ரோஹிதாஸ் கப்ரே, ரோஹித், ஆஷிஷ் குமார் (சங்வான்), பாலாஜி டி, வினோத் குமார், மனோஜ் கௌடா.

இதையும் படிங்க - ப்ரோ கபடி லீக்: 8 சீசனில் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்! அதிகமுறை டைட்டில் வென்ற & டைட்டில் வெல்லாத அணிகள்

பெங்களூரு புல்ஸ்:

விகாஷ் கண்டோலா, மோரே ஜிபி, லாலா மோஹர் யாதவ், நீரஜ் நர்வால், ஹர்மன்ஜித் சிங், பரத், நாகேஷொர் தரு, மஹேந்தர் சிங் (கேப்டன்), சௌரவ் நண்டால், மயூர் கடம், சுதாகர் க்ரிஷாந்த், ரோஹித் குமார், வினோத் நாயக், அமான், ராஜ்னேஷ், யஷ் ஹூடா, சச்சின் நர்வால், ராகுல் காடிக்.

டபாங் டெல்லி:

நவீன் குமார், மஞ்சீத், ஆஷு மாலிக், ஆஷிஷ் நர்வால், சுராஜ் பன்வார், ரவி குமார், சந்தீப் துல், அமித் ஹுடா, விஷால், அனில் குமார், மோனு, தீபக், க்ரிஷான், வினய் குமார், விஜய், முகமது லிட்டன் அலி, ஆகாஷ், விஜய், தேஜாஸ் பாட்டீல், ரீஸா.

ஹரியானா ஸ்டீலர்ஸ்:

மஞ்சீத், வினய், ராகேஷ் நர்வால், மீது, சுஷில், கே பிரபஞ்சன், முகமது இஸ்மாயில், மனிஷ் குலியா, லவ்ப்ரீத் சிங், ஜோகிந்தர் சிங் நர்வால், ஜெய்தீப், நவீன், சன்னி, மோனு, ஹர்ஷ், அங்கித், அமிர்ஹுசைன் பஸ்தாமி, மோஹித், நிதின் ராவல்.

புனேரி பதான்ஸ்:

அஸ்லாம் முஸ்தசா இனாம்தர், மோஹித் கோயத், ஆதித்யா துஷார் ஷிண்டே, ஆகாஷ் சந்தோஷ் ஷிண்டே, பங்கஜ் மோஹிதே, ஷுபம் நிதின் ஷெல்கே, ஃபாஸெல், சோம்பிர், பதால் தக்திர் சிங், அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த், அலங்கார் கலுராம் பாட்டீல், பாலாசாஹேப் ஷாஹாஜி ஜாதவ், ராகேஷ் பல்லே ராம், டி.மஹேந்திரபிரசாத், ஹர்ஷ் மகேஷ் லத், முகமது இஸ்மாயில், கோவிந்த் குர்ஜார்.

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

சந்திரன் ரஞ்சித், பர்தீப் குமார், ராகேஷ், டாங் ஜியான் லீ, மகேந்திர கணேஷ் ராஜ்புத், பூர்னா சிங், சாவின், கௌரவ் சிக்காரா, பர்தீக் தாஹியா, சொஹைல், சோனு சிங், பல்தேவ் சிங், உஜ்வல் சிங், சௌரவ் குலியா, வினோத் குமார், யங்சங் கோ ரிங்கு நர்வால், சந்தீப் கண்டோலா அர்கம் ஷேக், சங்கர் பீம்ராஜ், ரோஹன் சிங்.

பாட்னா பைரேட்ஸ்:

சச்சின் சுஷில் குலியா, விஷ்வாஸ் எஸ், ஆனந்த் சுரேந்திர டோமர், ரஞ்சித் வெங்கட்ரமண நாயக், ரோஹித், நீரஜ் குமார், தியாகராஜன் யுவராஜ், நவீன் ஷர்மா, மனீஷ், ஷிவம் சௌத்ரி, ரோஹித் குலியா, முகமது ரீஸா, சியானே, சஜின் சந்திரசேகர், அப்துல் இன்ஸமாம், டேனியல், சாகர் குமார்.

தமிழ் தலைவாஸ்:

பவன் குமார், அஜிங்க்யா அசோக் பவார், ஜதின், ஹிமான்ஷு, நரேந்தர், சாகர், எம் அபிஷேக், ஆஷிஷ் முகமது ஆரிஃப், ஹிமான்ஷு மோஹித், சாஹில், ஆர்பிட், சரோஹா விஸ்வநாத், லக்ஸ்மன் மோகன் கே. அபிமன்யூ.

தெலுங்கு டைட்டன்ஸ்:

அபிஷேக் சிங், சித்தார்த், ஷிரிஷ் தேசாய், ரஜ்னிஷ், அங்கித் பெனிவால், வினய், அமான் காடியன், சுர்ஜீத் சிங், பர்வேஷ் பைன்ஸ்வால், விஷால் பரத்வாஜ், ஆதர்ஷ் டி, ரவீந்தர் பஹல், விஜய் குமார், நிதின், மோஹித், மோஹித் பஹல், முகமது ஷிஹாஸ், மோஹ்சன் ஜஃபரி, ஹனுமந்து, ஹமித் நாடர், ரவீந்தர்.

இதையும் படிங்க - ப்ரோ கபடி 9வது சீசன்: அனைத்து அணிகளின் ஓனர், கேப்டன், பயிற்சியாளர்..! முழு விவரம் இதோ

யு மும்பா:

ஆஷிஷ், சுமன் சிங், ஜெய் பகவான், ஹைதரலி எக்ரமி, அன்குஷ், கமலேஷ், ஷிவம், பிரனய், வினய் ரானே, சச்சின், ரூபேஷ், சுரீந்தர் சிங், ரிங்கு, ஷிவான்ஷ் தாகூர், ராகுல் பிரின்ஸ், கிரன், லக்‌ஷ்மண், மகர் ஹரேந்திர குமார், சத்யவான், மோஹித், கரௌக்கி.

உ.பி. யோதாஸ்

பர்தீப் நர்வால், நிதின் தோமர், ரத்தன் கே ஜேம்ஸ், நமபா கம்வேடி, குல்வீர் சிங், சுரேந்தர் கில், அனில் குமார், துர்கேஷ் குமார், அமான், ரோஹித் தோமர், மஹிபா, அபோஸர் மோஹஜெர், மிகானி பாபு, முருகேசன், ஜெய்தீப், சுமித், நிதேஷ் குமார், ஆஷு சிங், ஷுபம் குமார், குர்தீப், நேஹால் தேசாய், நிதின் பன்வார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios