Asianet News TamilAsianet News Tamil

வாசிம் அக்ரமையே பவுலிங்கால் மிரட்டிய சிறுவன்.. வைரல் வீடியோ

pakistan boy amazing bowling viral video
pakistan boy amazing bowling viral video
Author
First Published Mar 2, 2018, 5:10 PM IST

சர்வதேச அளவில் வேகப்பந்துவீச்சில் எப்போதுமே சிறந்த வீரர்களை கொண்டிருக்கும் அணி பாகிஸ்தான்.

வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஷோயப் அக்தர், ஷமி, ரியாஸ் என அந்தந்த காலகட்டத்தில் அதிவேகங்கள் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்து கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், தற்போது 10 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் மிகத்துல்லியமாகவும் வேகமாகவும் பந்துவீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அந்த சிறுவனின் பந்துவீச்சு உண்மையாகவே மிரட்டலாக உள்ளது. அந்த சிறுவன் பந்துவீசும் வீடியோவை ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டு, வாசிம் அக்ரமையும் டேக் செய்திருந்தார்.

I just recieved this video and don’t know about this brilliant kid, want to know your thoughts abt this terrific bowling. @wasimakramlive @shoaib100mph @iramizraja @SAfridiOfficial pic.twitter.com/8JPRQNHlfj
— Faizan Ramzan (@faizanramzank) February 27, 2018

அந்த வீடியோவை கண்ட வாசிம் அக்ரம், பந்துவீசும் சிறுவனை புகழ்ந்து தள்ளியுள்ளார். சிறுவனின் பவுலிங் வீடியோவை ரீடுவீட் செய்து, இதுபோன்ற சிறப்பான திறமைகள் பாகிஸ்தானில் உள்ளன. அவர்களை இனம் கண்டு வளர்த்தெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Where is this boy??? We have serious talent flowing through the veins of our nation and no platform for these kids to be discovered. It’s time we do something about it #TheFutureOfCricketIsWithOurYouth https://t.co/ybzd5ASeTx
— Wasim Akram (@wasimakramlive) February 28, 2018

Follow Us:
Download App:
• android
• ios