ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள இளைஞர்களுக்கு NYCS  அழைப்பு...! விருப்பம்  உள்ளவர்கள் பங்கேற்கலாம் ...!!!

அடுத்த  ஒலிம்பிக்  போட்டி, வரும் 2020  ஆம்  ஆண்டு   நடைபெற உள்ளது. இதில்  கலந்துக்கொள்வதற்காக , இப்பொழுதிலிருந்தே  பயிற்சி  எடுக்கவும் , விளையாட்டில்  வெற்றி பெரும்  நோக்கத்தோடும்  மத்திய  அரசு  தோற்றுவித்த  ஒரு  அமைப்பின்  மூலமாக, தற்போது  விளையாட்டு  வீரர்களை  தேர்வு  செய்யும் பணி  தொடங்கி யுள்ளது . அதன்படி , முதல்கட்டமாக கோவையில்  தேர்வுகள்  நடைபெறவுள்ளது. 

ஒலிம்பிக்கில் இந்தியா 2020 & 2024 ல், பதக்கப்பட்டியலில் முன்னேற மத்திய அரசின் (NYCS) National Yuva Cooperative Society Ltd என்ற அமைப்பின் சார்பாக இந்தியா  முழுவதிலிருந்தும்  போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்....

இதற்கான தேர்வு  கோவையில்  நடைபெற  உள்ளது.   இதில் கலந்துகொள்ள  விரும்பும்  இளைஞர்கள், கீழே  கொடுக்கப்பட்டுள்ள  , எண்ணிற்கு  தொடர்பு  கொண்டு  பேசி,  மற்ற  பல  விவரங்களை  கேட்டறியலாம் .

தமிழகம் முழுவதும் மண்டல அளவில் ஒட்டப்பந்தய வீரர்களுக்கு தகுதிதேர்வுப் போட்டிகள்

கோவை மண்டலம்    :   கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி,சேலம்,நாமக்கல் மற்றும் தர்மபுரி

இடம்:   C.I.Tகாலேஜ், அவினாசி ரோடு,கோவை.

நாள்:    08.01.2017, ஞாயிற்றுக்கிழமை.

வயது:   11 முதல்17 வரை..

 

கல்வித்தகுதிஇல்லை :      ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்..

நுழைவுக்கட்டணம் கிடையாது

தொடர்புக்கு:    

Pro.A.K.N.பெருமாள்,

NYCS தமிழக பொறுப்பாளர்

Cell:9842189404.

Adv.சிவக்குமார்,

NYCS நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9842044701.

Adv.G.P.தர்மராஜா,

NYCS ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9047036901.

திரு.S.S.சசிக்குமார்,

NYCS கோவை மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9894804960.

திரு.ஐயப்பன்,

NYCS திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9840960099.

திரு.ஜெயப்பிரகாஷ்,

NYCS தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9486182975.

திரு.மணிவேல்,

NYCS சேலம் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9025148147.

திரு.பிரபு,

NYCS நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்,

Cell:9751707263.

மேலே  குறிபிட்டுள்ள  எண்ணிற்கு  கால்  செய்து , மற்ற  விவரங்களை கேட்டறியலாம் .