இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய அகேப்டனை தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது.

இதில் ஏற்கெனவே எதிர்பார்த்தபடி விராட் கோலி ஒருநாள் போட்டி மற்றும் டி - 20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பதவிலிருந்து விலகிய டோனி விக்கெட் கீப்பராக நீடிப்பார் என்று அறிவிக்கப்ட்டுள்ளார்.

இங்கிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டி ஒரு டி-20 போட்டியில் இந்தியா விளையாடவுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி :

விராட் கோலி (கேப்டன்)

டோனி (விக்கெட் கீப்பர்)

லோகேஷ் ராகுல்

ஷிகர் தவான்

மனிஷ் பாண்டே

கேதர்

யுவராஜ் சிங்

அஜின்கியா

பாண்டியா

அஷ்வின்

ரவீந்த்ர ஜடேஜா

மிஸ்ரா

பூம்ரா

புவனேஸ்வர் குமார்

உமேஷ் யாதவ்

ஆகியோர் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.