முகமது ஷமி 2  ஆவது  கணவராம்...! கலர் கலரா வெளிவரும் பகீர் குற்றச்சாட்டு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டை  ஆதாரத்துடன் முன் வைத்தார் அவரது   மனைவி  ஹசின் ஜகான்.

ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும்,அந்த பெண்களுடன் இரவும் பகலாக ஆபாச எஸ்எம்எஸ் செய்தது முதல் அவர் பேசிய  உரையாடல்கள் வரை ஆதராமாக வைத்து கடந்த 8 ஆம் தேதி  கொல்கத்தாவில் உள்ள, லால்பசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஜகான்.

மேலும்,ஷமி மற்றும் அவரது தாய், மற்றும் சகோதரர் அனைவரும் தன்னை கொடுமை செய்வதாகவும்,கொலை செய்யக்கூட  முற்பட்டதாகவும் பகீர் குற்றசாட்டை முன்வைத்தார் ஜகான்.

இது குறித்து, அவர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்து,போலீசார்  விசாரித்து வறிகின்றனர்.

இந்நிலையில் புது குற்றச்சாட்டு...! மனைவி மீது ஷமி சொன்னது என்ன..?

2014ம் ஆண்டில் ஹசின் ஜகானுக்கும், எனக்கும் திருமணமாகும் முன்னரே, அவருக்கு முதல் திருமணம் நடந்து 2 மகள்கள் உள்ளனர். ஆனால் அதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார்.ஹசின் தன்னுடைய 2 மகள்களையும் தனது சகோதரியின் மகள்கள் என்றே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் தான் தெரியவந்தது ஜகான் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது என கூறி இருக்கிறார்.

மேலும்,தொலைபேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குற்றசாட்டுக்கு  முகமது ஷமி மறுப்பு தெரிவித்து உள்ளளர்.

மேலும், தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து மிகவும் வருந்துவதாகவும்,ஜகானுடன் தான் சுமூகமாக பிரச்சனையை முடித்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார்

மேலும் ஹசின் ஜாகானை யாரோ தவறுதலாக வழிநடத்துவதாகவும்   குறிப்பிட்டு உள்ளார்

அதாவத ஹசின் ஜகான் முகமதி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பிறகு இத்தனை நாள் கழித்து,ஷமி தன் மனைவி மீது இது போன்ற புது  குற்றசாட்டை,முகமது ஷமி மீது சந்தேகத்தை எழுபியுள்ளது.