IPL 2018 Auction Players full list
இன்றும் நாளையும் பெங்களூரூவில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்தக் கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். கோடிகளை கொட்டி இதுவரை ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்
யார் யாருக்கு எவ்வளவு இது முழு விவரம்...
சென்னை
மஹேந்திர சிங் டோணி Retained ₹ 15.00 Cr விக்கெட் கீப்பர்
சுரேஷ் ரெய்னா Retained ₹ 11.00 Cr பேட்ஸ்மேன்
கேதார் ஜாதவ் ₹ 2.00 Cr ₹ 7.80 Cr ஆல் ரவுண்டர்
ரவீந்திர ஜடேஜா Retained ₹ 7.00 Cr ஆல் ரவுண்டர்
டிவைன் பிராவோ ₹ 2.00 Cr ₹ 6.40 Cr ஆல் ரவுண்டர்
ஷேன் வாட்சன் ₹ 1.00 Cr ₹ 4.00 Cr ஆல் ரவுண்டர்
அம்பதி ராயுடு ₹ 50.00 Lac ₹ 2.20 Cr விக்கெட் கீப்பர்
ஹர்பஜன் சிங் ₹ 2.00 Cr ₹ 2.00 Cr பவுலர் பஃப் டியூ பிளசிஸ் ₹ 1.50 Cr ₹ 1.60 Cr பேட்ஸ்மேன்
பெங்களூர்
விராட் கோலி Retained ₹ 17.00 Cr பேட்ஸ்மேன்
ஏபி டி வில்லியர்ஸ் Retained ₹ 11.00 Cr விக்கெட் கீப்பர்
கிறிஸ் வோக்ஸ் ₹ 2.00 Cr ₹ 7.40 Cr ஆல் ரவுண்டர்
உமேஷ் யாதவ் ₹ 1.00 Cr ₹ 4.20 Cr பவுலர்
பிரண்டன் மெக்குலம் ₹ 2.00 Cr ₹ 3.60 Cr பேட்ஸ்மேன்
ஷரஃராஸ் கான் Retained ₹ 3.00 Cr பேட்ஸ்மேன்
குயின்டன் டி காக் ₹ 2.00 Cr ₹ 2.80 Cr விக்கெட் கீப்பர்
கார்லோஸ் டி கிரான்தோம் ₹ 75.00 Lac ₹ 2.20 Cr ஆல் ரவுண்டர்
மொயின் அலி ₹ 1.50 Cr ₹ 1.70 Cr ஆல் ரவுண்டர்
டெல்லி
ரிஷா பண்ட் Retained ₹ 15.00 Cr விக்கெட் கீப்பர்
கிறிஸ் மோரிஸ் Retained ₹ 11.00 Cr ஆல் ரவுண்டர்
கிளைன் மேக்ஸ்வெல் ₹ 2.00 Cr ₹ 9.00 Cr ஆல் ரவுண்டர்
ஷ்ரேயஸ் ஐயர் Retained ₹ 7.00 Cr பேட்ஸ்மேன்
முகமது சமி ₹ 1.00 Cr ₹ 3.00 Cr பவுலர்
கவுதம் கம்பிர் ₹ 2.00 Cr ₹ 2.80 Cr பேட்ஸ்மேன்
கோலின் மூன்றோ ₹ 50.00 Lac ₹ 1.90 Cr ஆல் ரவுண்டர்
ஜேசன் ராய் ₹ 1.50 Cr ₹ 1.50 Cr பேட்ஸ்மேன்
ஹைதராபாத்
டேவிட் வார்னர் Retained ₹ 12.50 Cr பேட்ஸ்மேன்
மனிஷ் பாண்டே ₹ 1.00 Cr ₹ 11.00 Cr பேட்ஸ்மேன்
புவனேஷ்வர் குமார் Retained ₹ 8.50 Cr பவுலர்
ஷிகர் தவான் ₹ 2.00 Cr ₹ 5.20 Cr பேட்ஸ்மேன்
விரித்திமான் சாகா ₹ 1.00 Cr ₹ 5.00 Cr விக்கெட் கீப்பர்
கென் வில்லியம்சன் ₹ 1.50 Cr ₹ 3.00 Cr பேட்ஸ்மேன்
ஷாகிப் ஹசன் ₹ 1.00 Cr ₹ 2.00 Cr ஆல் ரவுண்டர்
கார்லோஸ் பிராத்வைட் ₹ 1.00 Cr ₹ 2.00 Cr ஆல் ரவுண்டர்
யூசுப் பதான் ₹ 75.00 Lac ₹ 1.90 Cr ஆல் ரவுண்டர்
கொல்கத்தா
சுனில் நரேன் Retained ₹ 12.50 Cr பவுலர்
கிறிஸ் லைன் ₹ 2.00 Cr ₹ 9.60 Cr பேட்ஸ்மேன்
மிட்செல் ஸ்டார்க் ₹ 2.00 Cr ₹ 9.40 Cr பவுலர்
ஆண்ட்ரு ரூசல் Retained ₹ 8.50 Cr ஆல் ரவுண்டர்
தினேஷ் கார்த்திக் ₹ 2.00 Cr ₹ 7.40 Cr விக்கெட் கீப்பர்
ராபின் உத்தப்ப்பா ₹ 2.00 Cr ₹ 6.40 Cr விக்கெட் கீப்பர்
மும்பை
ரோஹித் சர்மா Retained ₹ 15.00 Cr பேட்ஸ்மேன்
ஹர்திக் பாண்டியா Retained ₹ 11.00 Cr ஆல் ரவுண்டர்
ஜாஸ்பிரிட் பும்ரா Retained ₹ 7.00 Cr பவுலர்
கிரோன் பொல்லார்ட் ₹ 2.00 Cr ₹ 5.40 Cr ஆல் ரவுண்டர்
பாட் கும்மின்ஸ் ₹ 2.00 Cr ₹ 5.40 Cr பவுலர்
முஸ்தபிர் ரஹ்மான் ₹ 1.00 Cr ₹ 2.20 Cr பவுலர்
பஞ்சாப்
அக்சர் படேல் Retained ₹ 12.50 Cr ஆல் ரவுண்டர்
கே எல் ராகுல் ₹ 2.00 Cr ₹ 11.00 Cr பேட்ஸ்மேன்
ரவிசந்திரன் அஸ்வின் ₹ 2.00 Cr ₹ 7.60 Cr ஆல் ரவுண்டர்
ஆரோன் பின்ச் ₹ 1.50 Cr ₹ 6.20 Cr பேட்ஸ்மேன்
மார்கஸ் ஸ்டோனிஸ் ₹ 2.00 Cr ₹ 6.20 Cr ஆல் ரவுண்டர்
கருண் நாயர் ₹ 50.00 Lac ₹ 5.60 Cr பேட்ஸ்மேன்
டேவிட் மில்லர் ₹ 1.50 Cr ₹ 3.00 Cr பேட்ஸ்மேன்
ராஜஸ்தான்
பென் ஸ்டோக்ஸ் ₹ 2.00 Cr ₹ 12.50 Cr ஆல் ரவுண்டர்
ஸ்டீவ் ஸ்மித் Retained ₹ 12.50 Cr பேட்ஸ்மேன்
சஞ்சு சாம்சன் ₹ 1.00 Cr ₹ 8.00 Cr விக்கெட் கீப்பர்
ஜோஸ் பட்லர் ₹ 1.50 Cr ₹ 4.40 Cr விக்கெட் கீப்பர்
அஜங்கியா ரஹானே ₹ 2.00 Cr ₹ 4.00 Cr பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் பின்னி ₹ 50.00 Lac ₹ 50.00 Lac ஆல் ரவுண்டர்
