ஆசியாவின் சிறந்த தடகள சம்மேளனமாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு; தலைவர் அடில்லே சுமரிவாலாக்கு விருது!
ஆசியாவின் சிறந்த தடகள சம்மேளனமாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் சிறந்த தடகள சம்மேளனமாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய தடகளத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில், பாங்காக்கில் நடந்த ஒரு மிளிரும் விழாவில், இந்தியாவின் சார்பில், ஒலிம்பியன் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற, இந்திய தடகளத் தலைவர் டாக்டர் அடில்லே ஜே சுமாரிவாலா விருது பெற்றார். நம் நாட்டின் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு மட்டுமல்ல, பெருமைமிக்க மற்றும் முற்போக்கான இந்தியாவுக்கே உண்மையிலேயே பெருமையான தருணம்.
தடகளத் துறையில் இந்தியா மற்றொரு சாதனையை படைத்துள்ளது. ஆசியாவின் சிறந்த தடகள கூட்டமைப்பாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் நடந்த ஆசிய தடகளத்தின் 50வது ஆண்டு விழாவில், டாக்டர். அடில் ஜே சுமாரிவாலா விருதை பெற்றார்.#AthleticsFederationofIndia #Asia… pic.twitter.com/qL9SeOX1eG
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 10, 2023
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய மும்முறை தாண்டுதல் வீரர் செல்வ பிரபு இந்த ஆண்டின் சிறந்த ஆசிய U20 ஆண் தடகள வீரர் ஆவார். ஆசிய தடகள சங்கத்தின் விருதை இன்று பாங்காக்கில் அவர் பெற்றார்.
India's promising triple jumper Selva Prabhu is the Best Asian U20 Male Athlete of the Year. He received the award in Bangkok today from the Asian Athletics Association. pic.twitter.com/ilYSthwISw
— Athletics Federation of India (@afiindia) July 10, 2023
Congratulations to @Adille1 and @afiindia to be adjudged the best athletics federation in Asia ! The work done on grassroots development and coaches education is truly remarkable!
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) July 10, 2023