இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு 2017 டிசம்பரில் திருமணம் நடந்தது. காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்காகத்தான் ஆஸி., சுற்றுப்பயணத்திலிருந்து கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் பாதியில் இந்தியா திரும்பினார் விராட் கோலி. இந்நிலையில், இன்று தனக்கு பெண் குழந்தை பிறந்ததை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் விராட் கோலி.
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 4:36 PM IST