முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் சர்ஃபராஸ் அகமது தலைமையிலான குவெட்டா அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குவெட்டா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:
ஜாக் வெதரால்டு, உஸ்மான் கான், கேமரூன் டெல்போர்ட், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆசாம் கான், முகமது நவாஸ், ஹசன் கான், ஜாகீர் கான், முகமது ஹஸ்னைன், குர்ராம் ஷேஷாத், உஸ்மான் ஷின்வாரி.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
முகமது ரிஸ்வான்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், சொஹைப் மக்சூத், ரிலீ ரூசோ, ஜான்சன் சார்லஸ், குஷ்தில் ஷா, சொஹைல் தன்வீர், பிளெஸ்ஸிங் முஸாரபானி, ஷாநவாஸ் தானி, இம்ரான் கான், இம்ரான் தாஹிர்.
