Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் vs ஸ்காட்லாந்து போட்டி..! டாஸ் ரிப்போர்ட்

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

pakistan win toss opt to bat against scotland in t20 world cup
Author
Sharjah - United Arab Emirates, First Published Nov 7, 2021, 7:35 PM IST

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

 

4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது. இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானும் ஸ்காட்லாந்தும் மோதுகின்றன.

இதையும் படிங்க - இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ரோஹித், ராகுல், ரிஷப்லாம் வேண்டாம் - நெஹ்ராவின் சர்ப்ரைஸ் தேர்வு

ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க - IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

 

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரான், ஷாஹீன் அஃப்ரிடி.

இதையும் படிங்க - எதுக்கும் பிரயோஜனமில்லாத அவரை நீக்கிவிட்டு இவரை ஆடவைப்பது இந்திய அணிக்கு நல்லது - டேனிஷ் கனேரியா

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், டைலன் பட்ஜ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஹம்ஸா தாஹிர், சாஃபியான் ஷாரிஃப், பிராட்லி வீல்.

இதையும் படிங்க - சீனியர் பிளேயர்ஸ்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க!2022 டி20 உலக கோப்பைக்கு இந்த 5 இளம் வீரர்களை ரெடி பண்ணுங்க-சேவாக்
 

Follow Us:
Download App:
  • android
  • ios