Asianet News TamilAsianet News Tamil

PAK vs NZ: 2வது டெஸ்ட்டில் களமிறங்கும் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

pakistan vs new zealand teams probable playing eleven for the second test held at karachi
Author
First Published Jan 1, 2023, 6:13 PM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்றாலும், பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில் இது முக்கியமான தொடர் அல்ல. ஆனால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளில் ஒன்று ஜெயித்தாக வேண்டும். அண்மையில் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, இந்த தொடரில் ஜெயிக்கும் முனைப்பில் உள்ளது.

பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான 3 விவகாரங்கள்

நாளை(ஜனவரி 2) கராச்சியில் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னெர், அஜாஸ் படேல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios