மாற்றங்களுடன் களமிறங்கும் டெல்லி கேபிடல்ஸ் – டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. லக்னோவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். இதில், லக்னோ அணியில் மாயங்க் யாதவ்விற்கு பதிலாக அர்ஷாத் கான் இடம் பெற்றுள்ளார். இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, அர்ஷாத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹாக், யாஷ் தாக்கூர்.
டெல்லி கேபிடல்ஸ்:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
- Arshad Khan
- Asianet News Tamil
- Axar Patel
- Ayush Badoni
- Cricket
- David Warner
- Delhi Capitals vs Lucknow Super Giants
- Devdutt Padikkal
- IPL 2024
- IPL 2024 Cricket News
- IPL 2024 Points Table
- Ishant Sharma
- Jake Fraser-McGurk
- KL Rahul
- Khaleel Ahmed
- Krunal Pandya
- Kuldeep Yadav
- LSG vs DC
- LSG vs DC IPL 2024
- Marcus Stoinis
- Mukesh Kumar
- Naveen-ul-Haq
- Nicholas Pooran
- Prithvi Shaw
- Quinton de Kock
- Ravi Bishnoi
- Rishabh Pant
- Shai Hope
- TATA IPL 2024
- Tristan Stubbs
- Watch LSG vs DC Live Score
- Yash Thakur