MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs England Semi Final Highlights : இந்தியா அணி வெற்றி
Author : Asianet News
| Updated : Mar 06 2026, 01:02 PM IST
Share this Liveblog
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us

India vs England Semi Final Highlights : இந்தியா அணி வெற்றி

சுருக்கம்

IND vs ENG ICC Men’s T20 World Cup semi final updates: உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாவது அரையிறுப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மோதுகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாஸ்க்கு பின்னர் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், நான் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன் என்று தெரிவித்தார்.

இந்திய பிளேயிங் XI:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

அதே போன்று இங்கிலாந்து பிளேயிங் XI:

பில் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெதெல், டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்.

இந்திய கிரிக்கெட் அணி
டி20 உலகக் கோப்பை
இந்தியா
Related Stories
Recommended image1
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!
Recommended image2
மகளிர் உலகக்கோப்பையில் புதிய புரட்சி.. ஐசிசியின் மாபெரும் ‘பரிசு’ மழை.. அடேங்கப்பா! இத்தனை கோடிகளா?
Recommended image3
Sanju Samson: வேற யாரு, நம்ம சஞ்சு தான்! உலகக்கோப்பையில் கலக்கிய சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி விருது..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved