yeddyurappa avoid national antham



கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்த்து . நம்பிக்கை வாக்கு கோருவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தன் ராஜினாமாவை தெரிவித்தார். பா.ஜ.கவின் முதல்வரான எடியூரப்பா.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 15 நிமிடம் உரையாற்றிய எடியூரப்பா ராஜினாமவை அவையில் சொன்னதும் தொடர்ந்து அவையின் முடிவுக்கு போடப்படும் தேசியகீத்த்துக்குகூட நிற்காமல் சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோர் எழுந்து சென்றுவிட்டனர்.