மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 30 ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்த அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவார்கள் என்கிற உத்தேசப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலின் படி பாஜக தலைவராக இருந்த அமித் ஷாவும் இடம்பிடித்துள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் - கவுதம் கம்பீர்
வெளியுறவுத்துறை அமைச்சர் - ஸ்மிருதி ராணி
நிதித்துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

பாதுகாப்பு துறை அமைச்சர் - ராஜிவ் பிரதாப் ரூடி
உள்துறை அமைச்சர் - அமித் ஷா
வர்த்தக துறை அமைச்சர் - வருண் காந்தி
ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்
விவசாயத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மனித வள அமைச்சர் - நிர்மலா சீத்தாராமன் 
போக்குவரத்து துறை அமைச்சர் -நிதின் கட்கரி
தொழில் துறை அமைச்சர் - அரவிந்த் சவான்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் -ஷாநவாஸ் ஹுசைன்

சிறுபான்மையினர் நல அமைச்சர் - முக்தார் அப்பாஸ் நக்வி
விமான போக்குவரத்து அமைச்சர் - பவன் வர்மா
தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்- பபுல் சுப்ரியோ
பெட்ரோலியத்துறை அமைச்சர் - கிரண் ரிஜுஜு

எரிசக்தித்துறை அமைச்சர் - டாக்டர் அரவிந்த்
குடும்ப நலத்துறை அமைச்சர்-  அனந்த்குமார் ஹெக்டே
கிராமப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் - சிவராஜ் சிங் சௌஹான்
மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் - மீனாட்சி லெகி
நகர வளர்ச்சித்துறை அமைச்சர்- கோபால் ஷெட்டி
சட்டத்துறை அமைச்சர் - ரவிசங்கர் பிரசாத்

உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் - ஷிராக் பாஸ்வான்
சுற்றுலாத்துறை அமைச்சர் - அனுராக் தாக்கூர்
மேக் இன் இந்தியா அமைச்சர் - தர்மேந்திர பிரதான்

மருத்துவத்துறை அமைச்சர் - ஜே.பி’நட்டா
நிலக்கரி & கனிம வளத்துறை அமைச்சர் - கிரிராஜ் சிங்
இந்தியா திறன் அமைச்சர் - ஜஜ்யவர்தன் ரத்தோர்
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் - சதானந்த் கவுடா
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை அமைச்சர் - ஹரிப்ரியா சுரேஷ்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - அனுபிரியா பட்டேல் 
பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் - துஷ்யந்த் சிங்
ஜவுளித்துறை அமைச்சர் - சரோஜ் பாண்டே
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் - ஹர்கிராட் கவுர்
இரசாயன துறை அமைச்சர் - டாக்டர் ஹர்ஷ்வர்தன்

வேலைவாய்ப்பு துறை அமைச்சர் - ராம் மாதவ்  ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.