அதிரடியாக தயாரகிறது ராஜாஜி ஹால்..... எக்ஸ்ளூசிவ் படங்கள்..!

இறுதி கட்டத்தில் கருணாநிதியின் உடல் நிலை உள்ளதால், அதிரடியாக ராஜாஜி ஹாலை தயார் நிலையில் வைக்க ஊழியர்கள் பணி செய்கின்றனர்.

கலைஞரின் உடல் நிலை இறுதி கட்டத்தில் உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவசர அவசரமாக பல்வேறு பணிகள்  முடுக்கி விடப்பட்டு உள்ளது.

ராஜாஜி  ஹாலை மேற்பார்வையிடும் போலீசார்

தயார் நிலையில் வைக்கபட்ட கேரவன்

ராஜாஜி ஹாலை தூய்மை படுத்தும் பணியில் ஊழியர்கள் 

 

மரம் செடி கொடிகளை அகற்றும் ஊழியர்கள்

மின்சார ஒயர்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய  ஊழியர்கள் ..

இது குறித்த வீடியோ 

"