two jds mla obscond they wil kidnapped by bjp partymen
மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் இரண்டு பேரை பாஜகவினர் கடத்திவிட்டதாக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி கொந்தளித்துள்ளார்.
கர்நாடகசட்டசபைதேர்தலில்எந்தகட்சிக்கும்தனிப்பெரும்பான்மைகிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள்உள்ளனர். காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 38 உறுப்பினர்களும்உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும்உள்ளனர்.
இந்தநிலையில்உச்சநீதிமன்ற உத்தரவுப்படிகர்நாடகசட்டசபையில்நாளைசனிக்கிழமைநம்பிக்கைவாக்கெடுப்புநடக்கிறது.

பா.ஜனதாவுக்கு, பெரும்பான்மைக்குதேவையானஎம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கைகுறைவாகஉள்ளதால், காங்கிரஸ்மற்றும்ஜனதாதளம்(எஸ்) கட்சிகளைசேர்ந்தவர்களைவளைக்கமுயற்சிசெய்துவருகிறது.
பெரும்பான்மைஎண்ணிக்கையைபாஜக இதுவரைதொடவில்லை. இதற்கிடையேஎங்களிடம்பெரும்பான்மைஉள்ளது, நாங்கள்நாளைநம்பிக்கைவாக்கெடுப்பில்வெற்றிபெறுவோம்எனபாஜக தலைவர்கள் உறுதிபடகூறி வருகின்றனர்.

இதற்கிடையேபாரதீயஜனதாகுதிரைபேரத்தில்ஈடுபடுவதாககாங்கிரஸ்ஆடியோஒன்றையும்வெளியிட்டது.
காங்கிரஸ்- மதசார்பற்றஜனதாதளம்திடீர்கூட்டணி, பெரும்பான்மையில்லாதபாஜக ஆட்சிஅமைப்பு, சுப்ரீம்கோர்ட்டில்வழக்கு, பெரும்பான்மையைநிரூபிக்கஉத்தரவுஎனதொடர்ந்துபரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது கர்நாடக அரசியல்.

இதற்கிடையேபாஜகவிடம் இருந்துஎம்.எல்.ஏ.க்களைபாதுகாக்கும்பணியைகாங்கிரஸ், மதசார்பற்றஜனதாதளம்மிகவும்கண்காணிப்புடன்செயல்படுத்திவந்தது. இந்நிலையில்மற்றொருபரபரப்புசம்பவமாககுமாரசாமி, தங்களது கட்சியைத் சேர்ந்த இரண்டுஎம்.எல்.ஏ.க்களைபாஜகவினர் கடத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் அவர்கள் திருப்பி வந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் இதில் காங்கிரஸ் – மஜத கூட்டணி நிச்சயம் ஜெயிக்கும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.
