கடந்த கால அதிமுக அரசு போல ஆளுநரின் அத்துமீறல்களுக்கு எல்லாம் இடமளிக்காமல், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: கடந்த கால அதிமுக அரசு போல ஆளுநரின் அத்துமீறல்களுக்கு எல்லாம் இடமளிக்காமல், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தில் ஆளுநர் தலையீடு என்பது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடுமையான கருத்துகளை முன் வைத்தன.
இந் நிலையில் மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதற்கு திமுக இடம் அளிக்க கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

தமிழகஆளுநர்கேட்கும்போதுதுறைசார்ந்தவிவரங்களைவழங்குவதற்குஅரசுசெயலாளர்கள்தயார்நிலையில்இருக்கவேண்டும்என்றுதலைமைச்செயலாளர்செய்திருந்தஅறிவிப்புஅரசியல்சர்ச்சையாகமாறியது. உடனேதலைமைச்செயலாளர் , 'இதுவழக்கமானநடைமுறைதான்; ஆனால், தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது" என்றுவிளக்கம்அளித்தார்.
எனவே, ஆட்சிநிர்வாகத்தில்ஆளுநர்தலையீடுஏதுமில்லைஎன்றுகருதினோம். ஆனால், தற்போதுபல்கலைக்கழகங்களின்துணைவேந்தர்கள்மற்றும்அரசுத்துறைசெயலாளர்கள்ஆகியோரைஆளுநர்எதிர்வரும்அக்-30ஆம்தேதிஅழைத்துப்பேசஇருப்பதாகசெய்திகள்வெளியாகிஉள்ளன. இதன்மூலம்ஆட்சிநிர்வாகத்தில்ஆளுநர்தலையிடுவதாகவேதெரிகிறது.

அரசியலமைப்புச்சட்டத்தின்உறுப்புஎண் 167-இல், ஆளுநர்சிலவிவரங்களைமாநிலஅரசிடம்கேட்கலாம்என்றஅனுமதிவழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கேட்கும்விவரங்களைஅளிக்கவேண்டியபொறுப்புஅம்மாநிலத்தின்முதலமைச்சருக்குத்தான்உள்ளது. நேரடியாகஅரசுசெயலாளர்களைஆளுநர்அழைத்துப்பேசுவதுமாநிலஅரசின்செயல்பாடுகளில்தலையிடுவதாகவேபொருள்படும். இதற்குஅரசியலமைப்புச்சட்டம்எந்தஅனுமதியும்வழங்கவில்லை.
இவருக்குமுன்பிருந்தஆளுநர்பன்வாரிலால்புரோகித்மாவட்டங்களில்நேரடியாகஆய்வுமேற்கொண்டார். அப்போதுதிமுகஉள்ளிட்டஎதிர்க்கட்சிகள்சார்பில்கண்டனத்தைத்தெரிவித்துகறுப்புக்கொடிபோராட்டம்நடத்தப்பட்டது. அதன்பின்னரேஅவர்அந்தநடைமுறையைநிறுத்திக்கொண்டார்.
புதிதாகவந்திருக்கும்ஆளுநர்ஆர். என்.ரவிஅதேவழியைப்பின்பற்றுவதுஅரசியல்உள்நோக்கத்தோடுஅவர்செயல்படுகிறாரோஎன்றஐயத்தைஎழுப்புகிறது. இந்தநடைமுறையைஆளுநர்கைவிடவேண்டும்என்றுவலியுறுத்துகிறோம்.

பல்கலைக்கழகத்துணைவேந்தர்களைநியமனம்செய்வதுதொடர்பாகமுடிவெடுப்பதற்குஎனவரையறுக்கப்பட்டசிலவழிமுறைகள்உள்ளன. அவற்றைப்பின்பற்றிஅரசுடன்கலந்துபேசிஅதில்அவர்முடிவெடுப்பதுவழக்கமானது. மாறாக, நியமிக்கப்பட்டதுணைவேந்தர்களைச்சந்திப்பதுஏன்?
தேர்தெடுக்கப்பட்டஅரசு, முதல்வர்மற்றும்அமைச்சரவைஆகியோரைத்தாண்டிஆளுநரேநேரடியாகசந்திப்பதுவழக்கத்திற்கும்சட்டத்திற்கும்மாறானது. முதல்வரோடும்தொடர்புடையஅமைச்சர்களோடும்நிர்வாகம்குறித்துகலந்தாய்வுசெய்வதற்குதேவையானவிவரங்களைக்கேட்பதற்குஆளுநர்அதிகாரம்பெற்றவர்.
எனினும், நேரடியாகஅதிகாரிகளைச்சந்திப்பது, மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டஅரசின்மீதானநம்பகத்தன்மையைக்கேள்விக்குள்ளாக்குவதாகஅமையும்.

கடந்தஅதிமுகஆட்சியின்போதுபல்கலைக்கழகங்களில்ஆர்எஸ்எஸ்பின்புலம்கொண்டவர்கள்திட்டமிட்டுஉள்ளேநுழைக்கப்பட்டனர்என்றகுற்றச்சாட்டுஎழுந்தது. பாஜகஆட்சியில்உயர்கல்விநிலையங்கள்யாவும்சனாதனக்கருத்தியல்பிடிக்குக்கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தநடைமுறையைப்புதியஆளுநரும்பின்பற்றினால்தமிழ்நாட்டில்உள்ளஉயர்கல்விவளாகங்களில்அமைதிகெடுவதோடுகல்வியும்பாழாகும். எனவேஅத்தகையபோக்கைஆளுநர்கைவிடவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறோம்.
கடந்தகாலஅதிமுகஅரசுபோலஆளுநரின்அத்துமீறல்களுக்கெல்லாம்இடமளிக்காமல், மாநிலஉரிமைகளைப்பாதுகாப்பதற்குதிமுகஅரசுஉறுதியானநடவடிக்கைகளைமேற்கொள்ளும்என்றுநம்புகிறோம்என்றுதிருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
