திடீரென ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டிங் ஆகி அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர் இந்த ஹேஸ்டேக்கை பற்றி விவவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்களுக்காக சில சாம்பிள் பதிவுகள் இதோ...