The governor is very depressed and miserable with the face of the please sit down
ஒட்டுமொத்ததேசமும்ஒருதினுசாகபார்க்கும்வண்ணம்தான்தமிழகத்தில்கடந்தஒன்றரைஆண்டுகளாகஆட்சிநடந்துகொண்டிருக்கிறதுஎன்பதில்இரண்டாவதுகருத்தேஇல்லை.
இந்நிலையில், இந்தமாநிலத்துக்குஇப்போதுகிடைத்திருக்கும்கவர்னர்மக்கள்மனதில்நம்பிக்கைநாற்றைநடுகிறார்! ஆனால்அதைவேண்டுமென்றேபுரிந்துகொள்ளாமல்தி.மு.க. உள்ளிட்டஎதிர்கட்சிகள்விமர்சனம்செய்துவருகின்றன.
அதிலும்இன்றைக்குசட்டசபையில்கவர்னர்கெஞ்ச, கெஞ்சதி.மு.க. வெளியேறியதுஸ்டாலின்செய்தமிகப்பெரியபிழை! என்கிறார்கள்அரசியல்பார்வையாளர்கள்.
மிககடுமையானஅரசியல்பரபரப்புகளுக்குஇடையில்தமிழகசட்டமன்றம்இன்றுகூடியிருக்கிறது. சபைக்குவந்தஆளுநர், தனதுஉரையைவாசித்தார். ஆனால்ஸ்டாலின்தலைமையில்தி.மு.க.வினரும், பின்காங்கிரஸாரும்எழுந்துஎதிர்ப்புகூச்சலிடதுவங்கினர்.
ஆளுநர்மிகவும்மனம்நொந்தவராய், பரிதாபமாய்முகத்தைவைத்துக்கொண்டு “மரியாதைக்குறியசபைஉறுப்பினர்களே. தயவுசெய்துஉட்காருங்க. விவாதத்தின்போதுஉங்களுக்குவாய்ப்புகள்கிடைக்கும். அப்போநிறையகேள்விகள்கேட்கலாம். இப்போஉட்காருங்க! ப்ளீஸ்! ப்ளீஸ்!’ என்றுகெஞ்சிப்பார்த்தார். வயதானமனிதரானஆளுநர்பரிதவிப்பானகுரலில் ‘ப்ளீஸ்! ப்ளீஸ்!’ எனகெஞ்சுவதைபார்க்கவேசங்கடமாகஇருந்தது.
ஆனால்இதற்குமசிந்துகொடுக்காதஸ்டாலின்தன்கட்சியினரைஅழைத்துக்கொண்டுவெளியேறிவிட்டார். இதுகவர்னரின்மனதைபெரிதும்பாதித்துவிட்டது.
வெளியேவந்தஸ்டாலின் ‘தேர்தல்அமைப்புசட்டத்தின்விதிகளைமீறிமைனாரிட்டியாகஇருக்கும்இந்தஅரசைசெயல்படஅனுமதிக்கிறார்கள். அரசுஎழுதிகொடுத்திருக்கும்அறிக்கையைகொஞ்சமும்கவலையில்லாமல்வாசிக்கிறார்கவர்னர். இதைகண்டித்தேவெளிநடப்புசெய்தோம்.’ என்றார்.
இருந்தாலும்கூடஅவ்வளவுபெரியமனிதர்தன்கெத்தைவிட்டு, முந்தையகவர்னர்கள்போல் ‘போனால்போங்கள்’ என்றுகண்டுகொள்ளாதவராய்கெஞ்சியும்கூடஸ்டாலின்மனமிறங்காமலிருந்ததுஒருபிழையே! என்கின்றனர்விமர்சகர்கள்.
