ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்மாவட்டம், சிவகாசியில்அமைச்சர்ஆர்.பி.உதயகுமார்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல்காழ்ப்புணர்ச்சிகாரணமாகஉண்மைக்குமாறாகஎதிர்க்கட்சியினர்புகார்கூறிவருகின்றனர் என தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் குறித்து மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆம்.பி.உதயகுமார், . உண்மையும், ஆதாரமும்இல்லாமல்துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்எதையும்கூறமாட்டார்என கூறினார்.

ஊழல்புகாரினைசட்டரீதியாகஎதிர்கொண்டுஅமைச்சர்விஜயபாஸ்கர்அதில்இருந்துமீண்டுவருவார் என்றும், அவரைபதவிவிலகச்சொல்பவர்கள்முன்உதாரணமாகஇருந்துள்ளார்களா? எனநினைத்துபார்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்..
ரஜினிஉள்ளிட்டோர்மக்களின்நாடித்துடிப்பைபார்த்துஅரசியலுக்குவரவேண்டும். நாடிஜோசியம்பார்க்கக்கூடாது என்றும், தினகரன்தனதுநலனைமுன்னிலைப்படுத்தியேசெயல்படுகிறார். மக்கள்நலனில்அவர்அக்கறைகொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

அ.தி.மு.க.வுக்குஎதிரிதி.மு.க.வும், அம்மாமக்கள்முன்னேற்றக்கழகமும்தான் என்றும், . ஜெயலலிதா மறைந்த பிறகு பல பிரச்சனைகளை சமாளித்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து போனதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
