தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ,அங்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கிறது. 

தெலங்கானாவில்மொத்தம்உள்ள 119 தொகுதிகளுக்குசட்டப்பேரவைத்தேர்தல்நடைபெற்றுள்ளது. தேர்தலில்பதிவானவாக்குகள்காலை 8 மணிமுதல்எண்ணப்பட்டுவருகின்றன.

தற்போதையநிலவரப்படிதெலங்கானாராஷ்ட்ரியசமிதி 67 இடங்களில்முன்னிலைவகிக்கிறது. அதற்குஅடுத்தப்படியாககாங்கிரஸ் 21 இடங்களில்முன்னிலைவகிக்கிறது. பாரதியஜனதாகட்சி 3 இடங்களில்முன்னிலைவகிக்கிறது.

தெலங்கானாவில்சந்திரசேகர்ராவ்தலைமையிலானதெலங்கானாராஷ்ட்ரியசமிதிஆட்சிஅமைக்கும்எனதேர்தலுக்குபிந்தையகருத்துக்கணிப்புகள்தெரிவித்திருந்தன.அதன்படிஅக்கட்சியேவாக்குஎண்ணிக்கைநிலவரத்திலும்முன்னிலைவகிக்கிறதுஇதையடுத்து தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.