கோடநாடு விவகாரம்  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை  நேரில் சந்தித்து முறையிட உள்ளார். 

மறைந்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகோடநாடுஎஸ்டேட்டில்உள்ளமுக்கியஆவணங்களைகைப்பற்றியதைமறைக்கவேஅவரதுகார்டிரைவர்கனகராஜ்உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்என்றுகூலிப்படைத்தலைவன்ஷயான்டெல்லியில்பரபரப்புபேட்டிஒன்றைஅளித்தார். டெகல்காபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல் இதற்கு பின்னணியில் இருந்து இதை வெளியிட்டார்.

மேலும், இவர்கள் கோடநாடுகொள்ளை, கொலைதொடர்பானஆவணப்படத்தையும்வெளியிட்டு, பலதிடுக்கிடும்தகவல்களைவெளியிட்டனர். இதுதமிழகஅரசியலில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இது செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோடநாடுபங்களாவில்கொள்ளைமற்றும்அதன்தொடர்ச்சியாகநடந்தமரணங்களின்பின்னணிஎன்ன? கோடநாடுவிவகாரத்தில்சிறப்புவிசாரணைஆணையத்தைமத்தியஅரசுஉடனேஅமைக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்..

கோடநாடுவிவகாரத்தில்எந்தபதிலையும்தராதமுதலமைச்சர் வழக்குமட்டுமேநடப்பதாககூறுகிறார். கோடநாடுகொலை, கொள்ளைவழக்கில்நீதிவிசாரணைநடத்தப்படும்எனமுதல்வரால்கூறமுடியுமா? எனகேள்விஎழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவ்ர் கோடநாடுவிவகாரம்தொடர்பாகஇன்று ஆளுநர்பன்வாரிலாலைசந்தித்துமுறையிடஉள்ளோம். குடியரசுதலைவர்ராம்நாத்கோவிந்திடமும்முறையிடஉள்ளோம்எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு கோடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க உள்ளார்.