Spirituality and politics are combined from one another to another
இந்ததேசத்தில்தான்ஆன்மீகமும், அரசியலும்ஒன்றிலிருந்துமற்றொன்றுபிரிக்கமுடியாததாககலந்துகிடக்கிறது. ரஜினிகூட ‘ஆன்மீகஅரசியல்’ தருவேன்என்றிருக்கிறார். ஆன்மீகமும்அரசியலும்மட்டுமல்லஆன்மீககுருமார்களும், அரசியலும்அதேரீதியில்தான்பின்னிப்பிணைந்துகிடக்கின்றன.
அந்தவகையில்சத்குருஜக்கிவாசுதேவ்விடம் ‘நீங்கள்ஏன்அரசியலில்நுழையக்கூடாது? உங்களைப்போன்றதலைவரைத்தான்நாங்கள்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்!” என்றுகேட்டதற்கு ....
“நாட்டில்உள்ளமக்கள்எல்லாருமேஅரசியலுக்குள்ளேபோகமுடியாது. ஆனாஎல்லாரும்ஆன்மீகத்துக்குள்ளேபோகமுடியும்.
மக்கள்என்னவேலையிலஇருந்தாலும்சரி, அரசியல்லயேஇருந்தாலும்சரிஆன்மீகத்தைதொடணும்அப்படிங்கிறதுஎன்ஆசை. அரசியல்லஇருக்கிறவங்கஆன்மீகத்துக்குவந்தாநல்லது, அரசாங்கம்நல்லாநடக்கும், மக்களுக்கானநன்மைநடக்கும். ஆனால்ஆன்மீகத்துலஇருக்கிறவங்கஅரசியலுக்குள்ளேபோகவேண்டியசூழ்நிலைஇன்னும்வரலை.
அதனாலநான்அரசியலுக்குபோகவேண்டியதேவைஎன்னஇருக்குது?” என்றுகேட்கிறார்.
தான்அரசியலுக்குவரதேவையில்லைஎனும்நோக்கில்சத்குருசொன்னஇந்தவார்த்தைகளை, ‘ஆன்மீகத்தில்இருக்கும்ரஜினிஅரசியலுக்குவரதேவையில்லைஎனும்கோணத்தில்மறைமுகமாகபேசியிருக்கிறார்ஜக்கி.’ எனசிலகுறும்பர்கள்கொளுத்திப்போட்டுள்ளனர்.
ம்ம்ம்முடியலை!
