MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • கர்த்தரே... எங்கள் ட்ரம்புக்கு பலத்தை கொடுங்கள்..! ஈரான் போருக்காக ஒயிட் ஹஸில் ஜெபித்த மத போதகர்கள்..!

கர்த்தரே... எங்கள் ட்ரம்புக்கு பலத்தை கொடுங்கள்..! ஈரான் போருக்காக ஒயிட் ஹஸில் ஜெபித்த மத போதகர்கள்..!

தந்தையே, எங்கள் ஜனாதிபதிக்கு எங்கள் தேசத்தை வழிநடத்தத் தேவையான பலத்தை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 06 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
 ஓவல் அலுவலகத்தில் பிரார்த்தனை
Image Credit : x

ஓவல் அலுவலகத்தில் பிரார்த்தனை

ஈரானுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அலுவலகத்தில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனையை நிகழ்த்தியுள்ளார். இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பகிரங்கமாக பிரார்த்தனை செய்வது இதுவே முதல் முறை. நாட்டின் பாதுகாப்பிற்காக டிரம்ப் இந்த பிரார்த்தனையைச் செய்துள்ளார். டிரம்பின் வெள்ளை மாளிகை உதவியாளர் டான் ஸ்காவினோ, இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக" என்று எழுதியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அனைத்து கிறிஸ்தவ மத போதகர்களையும் பிரார்த்தனை, வழிபாட்டிற்காக ஓவல் அலுவலகத்திற்கு அழைத்தார். பின்னர் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பிரார்த்தனை நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனைகள்
Image Credit : X

அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனைகள்

டிரம்பின் பிரார்த்தனையின் போது ஒரு போதக, "நீங்கள் அவர் மீது உங்கள் கிருபையையும், பாதுகாப்பையும் தொடர்ந்து பொழிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் வீரர்கள், எங்கள் ஆயுதப் படைகளில் பணியாற்றும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் மீதும் உங்கள் கிருபையையும் பாதுகாப்பையும் தொடர்ந்து பொழிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். தந்தையே, எங்கள் ஜனாதிபதிக்கு எங்கள் தேசத்தை வழிநடத்தத் தேவையான பலத்தை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று கூறுகிறார். 

Happening Now in the Oval Office at the @WhiteHouse.

God Bless the USA!

🙏❤️🇺🇸🦅 pic.twitter.com/Ebi7DnAnhK

— Dan Scavino (@Scavino47) March 5, 2026

Related Articles

Related image1
போட்ரா வெடிய.! போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு அதிமுக எம்எல்ஏ?! எடப்பாடியின் பக்கா ஸ்கெட்ச்.!
33
5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போரில் சிக்கிய அமெரிக்கா
Image Credit : X

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போரில் சிக்கிய அமெரிக்கா

2021 ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்தது. அப்போதிருந்து, அமெரிக்கா நேரடியாக போர்க்களத்தில் நுழையவில்லை. இப்போது, ​​2026-ல், ஈரானுடனான போர் தொடங்கியது. அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை, ஈரான் போரில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சியோஸ் கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்தப்போரையும், ட்ரம்பின் இந்த முடிவையும்எ எதிர்த்து வருகின்றனர்.

மறுபுறம், டிரம்ப் மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளிடமிருந்தும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். அசோசியேட்டட் தகவலின் படி, இரண்டு வளைகுடா நாடுகள் டிரம்ப் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. ஈரான்-அமெரிக்க போரின் போது தெஹ்ரான் 12 அரபு நாடுகளைத் தாக்கியுள்ளது.

About the Author

TR
Thiraviya raj
உலகப் போர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
Recommended image2
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Recommended image3
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
Related Stories
Recommended image1
போட்ரா வெடிய.! போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு அதிமுக எம்எல்ஏ?! எடப்பாடியின் பக்கா ஸ்கெட்ச்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved