தமிழக அரசியலில் கேரளாவை சேர்ந்த ‘பணிக்கர்கள்’ எனும் ஜோஸியர்களுக்கான சேவையை துவக்கி வைத்தவர் ஜெயலலிதாதான்
தமிழகஅரசியலில்கேரளாவைசேர்ந்த ‘பணிக்கர்கள்’ எனும்ஜோஸியர்களுக்கானசேவையைதுவக்கிவைத்தவர்ஜெயலலிதாதான். சோழிகளைஉருட்டிப்போட்டு, பிரசன்னம்பார்த்துஉன்னிகிருஷ்ணபணிக்கர்சொன்னபடிதான்ஜெயலலிதாவின்உச்சந்தலைமுதல்உள்ளங்கால்வரைசெயல்படும். இதன்மூலமாகவோஅல்லதுஎதேச்சையாகவோஅவர்தொடர்ந்துவெற்றிபெற, பணிக்கருக்கானடிமாண்ட்பெருகியதுதமிழகஅரசியலில். அம்மாவின்கவனத்துக்குப்படாமல்பலஅ.தி.மு.க.வினர்பணிக்கரைதரிசித்து, தங்களுக்குபிரசன்னம்பார்க்கச்சொல்லிகதறினர்.

அதைவிட, பகுத்தறிவுபேசிய/பேசும்பலரும்கூடபக்கவாட்டுகதவுவழியேபணிக்கரின்இல்லத்தினுள்புகுந்துபிரசன்னம்பார்த்துதங்களின்நடை, உடைகளைமாற்றினர். சிலர்யாருக்கும்தெரியாமல்வீட்டுக்குள்ளேயாகம்வளர்த்தனர், சிலர்யாத்திரைபோனார்கள். ஆனால்ஜெயலலிதாவின்இறுதிகாலங்களில்மெதுவாகமறைந்தபணிக்கரைமீண்டும்ஃபீல்டுக்குஅழைத்துவந்திருக்கிறார்எடப்பாடியார்.
ஆனால்இதுஅதேஉன்னிகிருஷ்ணபணிக்கராஎனதெரியவில்லை. ஆனால்கடந்தசட்டசபைதேர்தலுக்குமுன்புஇருந்தேபணிக்கரிடம்கைகோர்த்துவிட்டாராம்எடப்பாடியார். பணிக்கர்சொன்னபடியேதற்போதுஎல்லாவற்றையும்செய்யும்மாஜிமுதல்வர், இப்போதுஉச்சகட்டமாகதன்பெயரையேமாற்றிவிட்டாராம்.
இதுபற்றிவெளியாகியிருக்கும்ஸ்கூப்சொல்வதுஇதுதான்….
“2021 சட்டமன்றதேர்தலுக்குமுன்பேபணிக்கரைவைத்துதன்கட்சிவெற்றிக்காகயாகம்நடத்தினார். அப்போதேபழனிசாமியின்பெயரில்மாற்றத்தைசெய்யசொல்லிபணிக்கர்அட்வைஸ்செய்துள்ளார். ஆனால்அதைபெரிதாககண்டுகொள்ளாமல்விட்டார். தேர்தலில்கட்சிதோற்றது, அதன்பின்சசிகலாமீண்டும்தலையெடுத்துஆடும்ஆட்டம், கொடநாடுவழக்குஅச்சுறுத்தல்கள், பன்னீர்குடைச்சல்கள்! என்றுகடும்மனசஞ்சலத்தில்எடப்பாடியாரின்நாட்கள்கழிகிறதாம்.

இதனால்சமீபத்தில்மீண்டும்ஒருயாகத்தைநடத்தியுள்ளார்அதேபணிக்கரைவைத்து. அப்போது, பெயர்மாற்றத்தைபற்றிமறுபடியும்வலியுறுத்தினாராம்பணிக்கர். எடப்பாடியார்யோசிக்க, சோழியைஉருட்டிவிட்டுசிலவிஷயங்களைசொல்லியிருக்கிறார்பணிக்கர். அதாவதுஎடப்பாடியாரின்ராசிகன்னிராசி, ஹஸ்தம்நட்சத்திரம். குருபெயர்ச்சிப்படிஅந்தராசிக்குநல்லசூழல்கள்இல்லை. ஆனால், அவரதுமகனும்பேரனும்சிம்மராசியாம். பேரனின்நட்சத்திரயோகம்தான்எடப்பாடியாருக்குநல்லநேரத்தைஓரளவுக்குதம்கட்டிஇழுத்துப்பிடிக்கிறதாம். இந்தசூழலில்நியூமராலஜிபடிபெயரில்மாற்றத்தைஉருவாக்கிவிட்டால்எதிர்காலத்தில்பெரியவெற்றிஉறுதி, மேலும்வழக்குமிரட்டல்கள்நெருங்காது, உள்வட்டஎதிரிகளும்அடங்கிப்போவார்கள்” என்றுசொல்லியிருக்காராம்பணிக்கர்.
விளைவு, எடப்பாடியார்தடாலடியாகதன்பெயரைமாற்றியுள்ளாராம். அதன்படிஆங்கிலத்தில்அவரதுபெயர் ‘பழனிசாமி’ (Palanisamy) அல்ல ‘பழனிசுவாமி’ (Palani Swamy) என்றுமாறியுள்ளதாம்……
என்றுநீள்கிறதுஅந்தஸ்கூப்.
இதைஸ்மெல்பண்ணிவிட்டபன்னீர்மற்றும்சசிடீமினர் ‘பக்கத்துஆட்டோவுலகண்ணாடியசரிபண்ணினாநம்மஆட்டோஎப்படிஸ்டார்ட்ஆகும்ஜீவாஆஆஆஆ’ என்றுகிண்டலடிக்கின்றனர்.
