நாட்டின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை: நாட்டின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் உள்ளதாவது: இந்தியாவின்மிகஉயரியதிரைவிருதானதாதாசாகேப்பால்கேவிருதுபெற்றுள்ளதமிழ்நாட்டின்உச்சத்திரைநட்சத்திரம்மதிப்பிற்குரியசகோதரர்ரஜினிகாந்த்அவர்களுக்கும், சிறந்ததமிழ்திரைப்படத்திற்கானதேசியவிருதினைப்பெற்றுள்ளஎன்அன்புத்தம்பிவெற்றிமாறன்அவர்களுக்கும் சிறப்புதேசியவிருதினைப்பெற்றிருக்கும்சகோதரர்பார்த்திபன்அவர்களுக்கும், எனதுநெஞ்சம்நிறைந்தவாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்றுசிறந்தநடிகருக்கானவிருதினைப்பெற்றுள்ளதம்பிதனுஷ், சிறந்தஇசையமைப்பாளருக்கானவிருதினைப்பெற்றுள்ளதம்பிஇமான், சிறந்ததுணைநடிகருக்கானவிருதினைப்பெற்றுள்ளதம்பிவிஜய்சேதுபதி, சிறந்தஒலிக்கலவைக்கானவிருதுபெற்றசகோதரர்ரசூல்பூக்குட்டிமற்றும்குழந்தைநாகவிஷால்ஆகியோருக்கும்வாழ்த்துகளைத்தெரிவிப்பதில்பெரிதும்மகிழ்கின்றேன்.

விருதுபெற்றஅனைவரும்தொடர்ந்துஇதுபோன்றுசிறந்தபடைப்புகள்கொடுத்து, தமிழ்த்திரைக்கலைத்துறையில்மேலும்பலசாதனைகள்புரியவும், இன்னும்பலஉயரியவிருதுகள்வென்று, புகழும்பெருமையும்பெறவேண்டுமெனஉள்ளன்போடுவிழைகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Scroll to load tweet…