MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • DMK vs TVK: முதல்வர் விஜய்க்கு தண்ணி காட்டிய உதயநிதி.. ஒத்த வார்த்தையால் மாறிய அரசியல் ட்ரெண்ட்!

DMK vs TVK: முதல்வர் விஜய்க்கு தண்ணி காட்டிய உதயநிதி.. ஒத்த வார்த்தையால் மாறிய அரசியல் ட்ரெண்ட்!

DMK vs TVK: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின் விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவி, தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 04 2026, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை
Image Credit : Asianet News

உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை விமர்சித்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் சமூக வலைதளத்தின் மூலம் பதிலளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தவெக கடும் கண்டனம்
Image Credit : ANI

தவெக கடும் கண்டனம்

தனது பதிவில், எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை உணராமல் பேசப்பட்ட கருத்துக்கள் ஏற்க முடியாதவை என்றும், அரசியல் நாகரிகம் மற்றும் பதவியின் மாண்பை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், "மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு, அரசியல் விமர்சனங்களுக்கும் எல்லை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கைதுக்கு பின் வைரலான உதயநிதியின் பேச்சு! ஆபாச நிதி என பெயர் வைத்த தவெக-வினர்! அப்படி என்னதான் பேசினார் உதயநிதி?

35
உதயநிதி ஸ்டாலின் கைது
Image Credit : Asianet News

உதயநிதி ஸ்டாலின் கைது

இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், சட்டம் ஒழுங்கு நிலையை கண்காணிக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

45
உதயநிதி தரப்பு
Image Credit : ANI

உதயநிதி தரப்பு

இந்தச் சூழலில், உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ​​அரசு தரப்பு வழக்கறிஞர், உதயநிதியை ரிமாண்ட் செய்யும் திட்டம் இல்லை என்றும், காவல்துறை விசாரணைக்குப் பிறகு போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

55
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Image Credit : ANI

நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், விசாரணை முடிந்தவுடன் உதயநிதியை அதே நாளில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. உதயநிதி கைது, அதனை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், அமைச்சர் ஆனந்தின் பதிலடி பதிவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை தமிழக அரசியலில் தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உதயநிதி ஸ்டாலின்
விஜய் (நடிகர்)
திரிஷா
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush Politics: விஜய் பாணியில் தனுஷ்.. இறங்கி அடிக்கும் அசுரன்.. தமிழக அரசியலில் புது அரசியல் கட்சி? பரபர மூவ்
Recommended image2
TN BJP: தமிழக பாஜகவில் ‘நாட்டாமை’ ஆகிறாரா சரத்குமார்? ராதிகா பெயரும் அடிபடுவதால் பரபரப்பு!
Recommended image3
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
கைதுக்கு பின் வைரலான உதயநிதியின் பேச்சு! ஆபாச நிதி என பெயர் வைத்த தவெக-வினர்! அப்படி என்னதான் பேசினார் உதயநிதி?
Recommended image2
Udhayanidhi Stalin: உதயநிதி கைதான உடனே 'அந்த' நடிகை போட்ட ட்வீட்.. 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved