வெறிச்சோடி விரைகிறார் சசிகலா ... மக்கள்பலம் இல்லாமல் மெரினாவிற்கு....!!!
பதற்றமான அரசியல் சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஒபிஎஸ் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து தற்போது அதிமுக பொதுசெயலாளர் சசிகலா , ஆளுநரை சுமார் 7.3௦ மணியளவில், அதாவது இன்னும் சில நிமிடங்களில் சந்திக்க உள்ளார்.
மெரினாவிற்கு விரையும் சசிகலா
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, மெரினாவில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்திற்கு சென்று, அம்மாவின் ஆசி பெற்று , பின்னர் ஆளுநரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்டனிலிருந்து புறப்பட்டார் சசிகலா.
மக்கள் கூட்டம் இல்லை :
இந்நிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக , எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் கூட்டம் மெரினாவிலும் இல்லை. அவருடனும் இல்லை என தெரிகிறது.
