சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இரண்டாவது  முறையாக இன்று மாலை மணிக்கு திறப்படவுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து  அங்கு அதிஉயர் பாதுகாப்பு கமாண்டோ படையினர் உள்பட 2,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட  15 பெண் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில்உள்ளஉலகப்புகழ்பெற்றசபரிமலைஐயப்பன்கோவிலுக்குள்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கலாம்எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைஅடுத்துஇரண்டாவதுமுறையாககோவில்திறக்கப்படஉள்ளது.

சித்திரைஆட்டத்திருநாள்பூஜைக்காக இன்றுஐயப்பன்கோவில்நடைதிறக்கப்படஉள்ளது. கடந்தமாதம்கோவில்திறக்கப்பட்டபோதுபெண்களைஅனுமதிக்காமல்பக்தர்கள்போராட்டம்நடத்தினர். கோயிலுக்குள்வரமுயன்றபெண்கள்திருப்பிஅனுப்பப்பட்டனர். கோவிலுக்குசெல்லமுயன்றபெண்கள்இறுதிவரைஅனுமதிக்கப்படவில்லை

ஐயப்பன்கோயிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபம்பை, சபரிமலை, நிலக்கலில்போராட்டம்நடத்தியதுதொடர்பாககேரளபோலீஸார்வழக்குப்பதிவுசெய்து 3,731 பேர்கைதுசெய்துள்ளனர். 545 வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கோவில்திறக்கப்படஉள்ள நிலையில்முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஇலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும்சன்னிதானம்ஆகியபகுதிகளில் 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்குஅல்லதுஅதற்குமேற்பட்டநபர்கள்ஒன்றுகூடுவதுதடைசெய்யப்பட்டுள்ளது. எந்தஅசம்பாவிதசம்பவங்களும்நடைபெறாமல்தடுக்கும்நோக்கில்போலீஸ்பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கமாண்டாபடையினர், 100 பெண்போலீசார்உள்பட 2,300 போலீசார்பாதுகாப்புபணியில்நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலில்அமைதியானமுறையில்தரிசனத்தைஉறுதிசெய்யவும், பக்தர்களைபாதுகாக்கவும்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுஎன்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையேதேவைப்பட்டால்கோவில்சன்னிதானம்பகுதியில் 50 வயதுக்குள்மேல்உள்ள 30 பெண்போலீஸ்அதிகாரிகளைபாதுகாப்புபணியில்ஈடுபடுத்ததிட்டமிட்டுள்ளதாகபோலீஸ்தரப்பில்தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதன்முறையாக சன்னிதானம் அருகே 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீஸ் அதிகாரிகள் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்..