கிருஷ்ணகிரி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தினர், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், ரஜினி மக்கள் மன்றத்தில் தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படாததாலும், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரிமாவட்டம்ரஜினிமக்கள்மன்றத்தினர், சென்னையில்திமுகதலைவர்ஸ்டாலினைநேரில்சந்தித்துதிமுகவில்இணைந்துகொண்டனர். பின்னர்செய்தியாளர்களுக்குபேட்டியளித்தஅவர்கள், ரஜினிமக்கள்மன்றத்தில்தங்களுக்குஉரியமரியாதைவழங்கப்படாததாலும், தாங்கள்புறக்கணிக்கப்பட்டதாலும்மனஉளைச்சலுக்குஆளானதாகவும்தெரிவித்தனர்.

மேலும், தமிழகமக்களுக்குமகத்தானவழியில்செயலாற்றிவரும்தலைவர்களில்திமுகதலைவர்ஒருவரேஇருக்கிறார்என்றும்இதனால்மாவட்டதொண்டர்கள் 500 பேருடன்திமுககட்சியில்இணைந்துஇருப்பதாகவும்தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ரஜினி கட்சி தொடங்காமல் இழுத்துக் கடத்தி வருவதால் விரக்தியடைந்த ரசிகர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இப்படி ரஜினி ரசிகர்கள் கொத்து கொத்தாக திமுகவில் இணைவது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் மன்றத்தில் இருந்து நீக்கி ரஜினி அதிரடியாக உத்தர/விட்டுள்ளார்
