குழந்தை திருமணங்களை தடுக்க பெண்களின் திருமண வயது 16-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் 25 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தை திருமணங்களை தடுக்க பெண்களின் திருமண வயது 16-ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் 25 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் ஒரு சில மத அடிப்படையிலான அமைப்புகள், அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்றைய தினம் மனிதநேயஜனநாயககட்சியில்இருந்துவிலகிமனிதநேயமக்கள்கட்சியில்இணையும்விழாமற்றும்ஜமாத்தலைவர்கள்சந்திப்புநிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மனிதநேயமக்கள்கட்சிதலைவரும், எம்எல்ஏவுமானஜவாஹிருல்லாகலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக வெளியுறவு துறை அமைச்சரிடம் பேசி, மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களின்திருமணவயதை 21 ஆகஉயர்த்திஒன்றியஅரசுவரும்நாடாளுமன்றகூட்டத்தில்மசோதாநிறைவேற்றஇருப்பதாகசெய்திகள்வெளியாகின்றன. 1978 ஆம்ஆண்டுபெண்களுக்கானதிருமணவயது 16 லிருந்து 18 ஆகஉயர்த்தப்பட்டது. இதன்மூலம்குழந்தைதிருமணங்களைதடுக்கமுடியும்எனகூறப்பட்டது. இந்தியாவில் 23 சதவிகிதம்குழந்தைதிருமணங்கள்நடைபெறுவதாகஆய்வின்முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் 18 வயதில்சட்டமன்ற, நாடாளுமன்றஉறுப்பினர்களைதேர்ந்தெடுக்கமுடியும், 18 வயதில்சொத்துக்களைவாங்கமுடியும்ஆனால், பெண்கள்தங்களதுகணவரைதேர்ந்தெடுக்கும்வயது 21 ஆகஅறிவித்திருப்பதுபெண்களுக்கானஅநீதியாகும். திருமணவயதை 21 ஆகஉயர்த்துவதால், சிசுஉயிரிழப்புகளைதடுக்கமுடியும், பிரசவத்தின்போதுஇளம்பெண்கள்உயிரிழப்பைதடுக்கமுடியும்எனமத்தியஅரசுகூறும்காரணங்கள்ஏற்கக்கூடியதாகஇல்லை. இளம்பெண்களுக்குசுகாதாரவசதிகளைமேம்படுத்துவதற்குபதிலாகஅந்தகடமையில்இருந்துதங்களைதற்காத்துக்கொள்வதற்காகமத்தியஅரசுபெண்களின்திருமணவயதை 21 ஆகஉயர்த்தியுள்ளது. இதனைவன்மையாககண்டிக்கிறேன். பெண்களின்திருமணவயதைஉயர்த்தியமசோதாவைநிறைவேற்றவிடாமல்எதிர்க்கட்சிகள்ஒற்றுமையுடன்செயல்படவேண்டும்என்று ஜவாஹிருல்லா கூறினார்.

வாக்காளர்அடையாளஅட்டையுடன்ஆதார்எண்ணை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில்நிறைவேறிஉள்ளது. ஆதார்அட்டையைஎல்லாவகையிலும்பயன்படுத்தக்கூடாதுஎனஉச்சநீதிமன்றம்தெளிவாககூறியுள்ளது. அந்ததீர்ப்புக்குஎதிராகஇந்தமசோதாதேர்தல்சீர்திருத்தம்என்றபெயரில்கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதாருடன்வாக்காளர்அடையாளஅட்டையைஇணைப்பதுகிராமப்புறமக்களுக்குகொடுக்கப்பட்டவாக்குரிமையைபறிப்பதற்குவழிவகுக்கும். மாநிலங்களவையில்இந்தமசோதாவைநிறைவேற்றவிடாமல்எதிர்க்கட்சிகள்ஒற்றுமையுடன்இருந்துவாக்குரிமையைப்பறிக்கக்கூடியமோடிஅரசாங்கத்தின்இந்தசதித்திட்டத்தைமுறியடிக்கவேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கூறினார். அதிமுகவிலிருந்துநிலோபர்கபில், அன்வர்ராஜாநீக்கப்பட்டதுகுறித்துஎழுப்பியகேள்விக்குபதிலளித்த அவர், பாஜகவின்கிளைகட்சியாகஅதிமுகமாறிவிட்டநிலையில்அக்கட்சியில் இருந்து இஸ்லாமியர்கள் நீக்கப்படுவது அதிர்ச்சிகரமானது இல்லை என்றார்.