கஜா புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு இரு வரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 15ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மத்திய அரசு 353 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தவாதாக அறிவித்தது. ஆனால் மத்திய அரசு இது வரை கஜா புயல் நிவாரண நிதிக்காக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் , தமிழகஅரசுகஜாபுயல்பாதித்தடெல்டாமாவட்டமக்களுக்குரூ.1,400 கோடிவழங்கிஉள்ளது. அத்துடன் 29 பொருட்கள்அடங்கியபெட்டகமும்வழங்கியது. ஆனால்தற்போதுவரைபுயல்பாதிப்புக்குமத்தியஅரசுஒருரூபாய்கூடநிதிவழங்கவில்லை. தமிழகத்துக்குவழங்கவேண்டியநிலுவைதொகையைத்தான்வழங்கிஉள்ளதுஎன தெரிவித்தார்.

முதலமைச்சர் , அமைச்சர்கள்புயலால்பாதிக்கப்பட்டஇடங்களுக்குநேரடியாகசென்றுமக்களுக்குஆறுதல்கூறினர். ஆனால்ஸ்டாலின்ஒருநாள்சென்றுபார்வையிட்டுபுயல்நிவாரணபணிகள்குறித்துவிமர்சனம்செய்கிறார் என குற்றம்சாட்டினார்.

.மேகதாதுஉள்படகாவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்தஅணையும்கட்டமுடியாது. என அமைச்சர் உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.