கருணாநிதி பயன்படுத்திய அதே மஞ்சள் சென்டிமெண்டை ஃபாலோ பண்ணும் வகையில்தான் ஸ்டாலின் மஞ்சப்பையை கையிலெடுத்துள்ளாரா..?
“என்னய்யாஇதுகாட்டுமிராண்டித்தனம்?” - இந்துமதநேர்த்திக்கடனைநிறைவேற்றியதன்அமைச்சரைநோக்கிகருணாநிதிஉச்சரித்தவார்த்தைஇது. பெரியாரின்சுயமரியாதைக்கட்சியிலிருந்துபிறந்தவர்கள்நாங்கள்! என்பதைதேவைப்படும்போதெல்லாம்வெளிப்படுத்திக்கொள்வதற்காககருணாநிதிஇப்படியானபகுத்தறிவுநிலைப்பாட்டைஎடுத்து, பகீரெனஒருசாடலைமுன்வைப்பார்.
ஆனால் ‘கருணாநிதியின்கையிலிருப்பதுபாரபட்சபகுத்தறிவு. அவரால்சிறுபான்மையினரின்நம்பிக்கைகளைஇப்படிவிமர்சிக்கமுடியுமா?’ என்றுபொளேர்விமர்சனத்தைவைப்பார்கள்எதிர்க்கட்சிகள். அவற்றைகண்டுகொள்ளாமல்கடந்துசென்றுகொண்டேஇருந்துததான்அவரதுஅரசியல்சாணக்கியத்தனம்.

அப்பேர்ப்பட்டகருணாநிதி, திடுதிப்புன்னுதன்கழுத்தில்பளீர்மஞ்சள்நிறசால்வையைஅணியதுவங்கியபோது ‘கருணாநிதிஜோஸியத்தைநாடதுவங்கிவிட்டார். அதுராசி, நட்சத்திரம்பார்த்துஅணிந்திருக்கும்வர்ணம்’ என்றுதீவிமர்சனம்கிளம்பியதுதமிழகஅரசியல்அரங்கில். ஆனால்அதற்கு “எனதுகழுத்துவலிஇருக்குது. அதுக்குசிகிச்சைதரும்மருத்துவர்கள், கழுத்துப்பகுதிக்குஇதமானவெப்பம்தேவை! என்றும்அதற்குஇப்படிவெப்பம்அளிக்கும்தன்மைஉடையமஞ்சள்துண்டைஅணிவதுநல்லது! என்றுகூறியதாலும், எனக்குமஞ்சள்துண்டைஅளித்தடாக்டர்ராமதாஸின்நட்புக்குமரியாதைதரவுமேஇதைஅணிகிறேன்.’ என்றுவிளக்கம்அளித்தார். ஆனாலும்அதை ‘எஸ்கேபிஸம்’ என்றுவிடாமல்விமர்சித்தனர்எதிர்க்கட்சிகளும், தி.மு.க.வின்பகுத்தறிவுசித்தாந்தத்துக்குஎதிரானவர்களும்.
கருணாநிதிதன்வாழ்வின்இறுதிவரையில்அப்படிமஞ்சள்துண்டைஅணிந்தபடியேதான்பொதுவெளியிலும், கோபாலபுரம்இல்லத்தில்தன்அலுவல்அறையிலும்காணப்பட்டார்.
அவர்மறைந்து, அவர்மகன்ஸ்டாலின்இப்போதுமுரட்டுமெஜாரிட்டியுடன்முதல்வராகியுள்ளார். இந்நிலையில்தமிழகத்தில்பிளாஸ்டிக்கைஒழித்துக்கட்டும்வகையில் ‘மீண்டும்மஞ்சப்பை’ எனும்திட்டத்தைதுவக்கியுள்ளதுதி.மு.க. அரசு.

விடுவார்களாவிமர்சகர்கள்? கருணாநிதிபயன்படுத்தியஅதேமஞ்சள்சென்டிமெண்டைஃபாலோபண்ணும்வகையில்தான்ஸ்டாலின்இதைகையிலெடுத்துள்ளார்! அவருக்குஆன்மிகநாட்டம்வெளிப்படையாகவந்துவிட்டது. அதனால்தான், அரசின்மிகமுக்கியநலதிட்டங்களைஇந்துமதத்தின்உகந்தநாட்களில், உகந்தஇடங்களில்வைத்துஆரம்பிக்கிறார்! என்று, சமீபத்தில்மேல்மருவத்தூர்மருத்துவகல்லூரியில்நின்றுஅவர்மிகமுக்கியமக்கள்நலதிட்டத்தைதுவக்கிவைத்ததைசுட்டிக்காட்டிசெம்மகெளப்புகெளப்பிவிட்டனர்.
இதற்குவிளக்கம்கொடுத்திருக்கும்தி.மு.க.வின்மேல்நிலைநிர்வாகிகள்தரப்போ “இப்படியெல்லாம்கூடமோசமாசிந்திக்கமுடியுமா? பிளாஸ்டிக்கவரால்தான்இந்தபூமியிலபலமோசமானவிளைவுகள்நடக்குது. மழைநீரைநிலத்தினுள்போகவிடாமல்தடுக்குறதும்பிளாஸ்டிக்தான், தீனியில்கலந்து, பல்லாயிரம்விலங்குகளின்வயிற்றுக்குள்சென்றுஅவற்றைசாகடிப்பதும்பிளாஸ்டிக்தான். இந்தகொடுமைக்கெல்லாம்முடிவுகட்டும்நோக்கில்முதல்வர்கொண்டுவந்தபாரம்பரியபயன்பாட்டுவிஷயம்தான்இந்தமஞ்சப்பை. இதற்குஇப்படியெல்லாமாஅரசியல்சாயம்பூசுவாங்க?’ என்றுகேட்டிருக்கின்றனர்.
நம்புங்கபாஸு!
